அதிகாரம் 75 : அரண் | Aran Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 75 : அரண். List of 10 thirukurals from Aran Adhikaram. Get the best meaning of 741-750 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

741

Kural 741 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வழிநடத்துபவருக்கு கோட்டையே சிறந்த பொருள். அச்சத்தை போற்றுபவருக்கும் அதுவே பொருள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 741 விளக்கம்
742

Kural 742 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பாதுகாக்கப் பட்ட நீரும், வளமான மண்ணும், குளிர் நிறைந்த காடும் உள்ளடக்கியதே அரண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 742 விளக்கம்
743

Kural 743 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உயர்வு, அகலம், திடம், அனைத்து தேவைகள பூர்த்தியாக்கும் அருமை, என நான்கும் அமையப்படுவதே அரண் என்று எடுத்துரைக்கும் அரணுக்கான நூல்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 743 விளக்கம்
744

Kural 744 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சிறுமை ஏற்படும் காலத்தில் பாதுகாக்கும் பெரிய இடமாகவும், பகை கொண்டவர்களின் ஊக்கத்தை அழிப்பதாகவும் இருப்பதே அரண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 744 விளக்கம்
745

Kural 745 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நீரால் செய்யப்பட்டாலும் அந்நீரை எளிதாக எற்காத கூழ் போல் தனது அகத்தே இருப்பவருக்கு எளிதாக இருப்பதே அரண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 745 விளக்கம்
746

Kural 746 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தேவைகளை தீர்க்கும் எல்லா பொருளும் உள்ளடக்கியதாகவும், நல்ல ஆட்களை கொண்டதாகவும் இருப்பது அரண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 746 விளக்கம்
747

Kural 747 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

முழுவதையும் வளைத்தோ, முழுவதையும் வளைக்காமல் அறிந்தோ, சுழ்ச்சியால் பிரிவுபடுத்தியோ கைப்பற்ற கடினமாக இருப்பது அரண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 747 விளக்கம்
748

Kural 748 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

முழுமையான பலன் தந்து, அண்டிய யாவருக்கும் அடைக்கலம் தந்து, கைப்பற்றயவரை வெற்றிக்கொள்வது அரண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 748 விளக்கம்
749

Kural 749 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கைப்பற்ற முனையும் மாற்றாரை வாசலிலே அழித்து, செயல்படுதலில் வெற்றியே இலக்காக கொண்டு ஆள்வது அரண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 749 விளக்கம்
750

Kural 750 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

எவ்வளவு சிறப்புப் பெற்றதாக இருப்பினும் செயல் திறன் இல்லாதவர் இடத்தில் பயன் அற்றதாகும் அரண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 750 விளக்கம்

Chapter - ThiruKKural in English

741

Kural 741 Meaning in English

A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.

Kural 741 Meaning (Explanation)
742

Kural 742 Meaning in English

A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.

Kural 742 Meaning (Explanation)
743

Kural 743 Meaning in English

The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz., height, breadth, strength and inaccessibility.

Kural 743 Meaning (Explanation)
744

Kural 744 Meaning in English

A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes.

Kural 744 Meaning (Explanation)
745

Kural 745 Meaning in English

A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.

Kural 745 Meaning (Explanation)
746

Kural 746 Meaning in English

A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).

Kural 746 Meaning (Explanation)
747

Kural 747 Meaning in English

A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.

Kural 747 Meaning (Explanation)
748

Kural 748 Meaning in English

That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it.

Kural 748 Meaning (Explanation)
749

Kural 749 Meaning in English

A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.

Kural 749 Meaning (Explanation)
750

Kural 750 Meaning in English

Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action.

Kural 750 Meaning (Explanation)

Aran Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore