அதிகாரம் 72 : அவையறிதல் | Avaiyaridhal Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 72 : அவையறிதல். List of 10 thirukurals from Avaiyaridhal Adhikaram. Get the best meaning of 711-720 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 711 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
தேவை மற்றும் இடம் அறிந்து ஆராய்ந்து சொல்லவேண்டும் சொல்லின் ஒட்டுமொத்த பயனை அறிந்த தூய்மையானவராக இருப்பவர்.
Kural 712 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
குறுக்கிடும் இடத்தை தேர்வுச் செய்து நன்றாக உணர்ந்து சொல்லவேண்டும், சொல்லின் ஒட்டத்தை அறிந்து நன்மை அடைபவர்.
Kural 713 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கூடி இருப்பவர்கள் நோக்கம் அறியமுடியதவர் சொல்ல முற்படுவர் என்றால் அந்த சொல்லில் வகையும், வல்லமையும் இருக்காது.
Kural 714 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
அறிவுடையார் முன்பு அறிவுடையாராக இருப்பதற்குக் காரணம், அறிவற்றோர் சுட்டசுண்ணாம்பைப் போல் மாசற்றுப் போவதே.
Kural 715 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நல்லது என்பனவற்றுள் நல்லது முத்த அறிஞர் முன் அவசரப்பட்டு பேசாது அடங்கி இருப்பது.
Kural 716 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
ஆற்றின் நிலையை மாற்றும் விரிந்த பூமி, என்பதை ஏற்று உணர்ந்து அறிவுடையோர் முன்னர் எற்படும் இழக்கை புரிந்துக் கொள்ளவேண்டும்.
Kural 717 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கற்று அறிந்தவர் இடத்தில் கல்வி வெளிப்படுவதைப் போலவே, அழுக்கற்ற வார்த்தைகள் அறிந்தால் பேசும் வல்லமை உள்ளே தோன்றும்.
Kural 718 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
உணரும் ஆற்றல் உள்ளவர் முன் பேசுதல், வளரும் தன்மையுள்ள பயிருக்கு நீர் பாய்ச்சுவது போல் நற்பயன் கிடைக்கும்.
Kural 719 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாத கூட்டத்தில் மறந்தும் பேசக்கூடாது, நல்லார் கூட்டத்தில் நன்மைபட பேசுபவர்.
Kural 720 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
சாக்கடையில் உற்றிய அமிழ்து போன்றது, தகுதியற்றவர் முன் பேசுவது.
Chapter - ThiruKKural in English
Kural 711 Meaning in English
Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled).
Kural 712 Meaning in English
Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court).
Kural 713 Meaning in English
Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).
Kural 714 Meaning in English
Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools.
Kural 715 Meaning in English
The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.
Kural 716 Meaning in English
(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).
Kural 717 Meaning in English
The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.
Kural 718 Meaning in English
Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).
Kural 719 Meaning in English
Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low.
Kural 720 Meaning in English
To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.