அதிகாரம் 127 : அவர்வயின்விதும்பல் | Avarvayinvidhumpal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 127 : அவர்வயின்விதும்பல். List of 10 thirukurals from Avarvayinvidhumpal Adhikaram. Get the best meaning of 1261-1270 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1261

Kural 1261 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வழி பாரத்து செயல் இழந்த கண்ணும் அவர் சென்ற நாட்களை எண்ணியதால் தேய்ந்த விரலும் என வேதனையானது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1261 விளக்கம்
1262

Kural 1262 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சிறுபிள்ளை போல் இன்று மறந்திருத்தாலும் என் தோள் மேல் உள்ள அழகு நீர்த்து அழிகின்றது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1262 விளக்கம்
1263

Kural 1263 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உறுதியான நெஞ்சை துணையாகச் சென்றார் என்றாலும் வருவார் என விருப்பமுடன் இன்னும் உளேன்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1263 விளக்கம்
1264

Kural 1264 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

காமத்துடன் கூடியவர் பிரிந்தார் அவரது வரவை எண்ணி கொம்பை பற்றும் கொடி அதன் அளவை மீறியதுப் போல் அளவைக் கடக்கிறது என் நெஞ்சு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1264 விளக்கம்
1265

Kural 1265 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

காணும் பொழுதே காமத்துடன் கனை தொடுப்பவரை கண்ணாரக் கண்டபின் நீங்கிவிடும் எனது மெல்லிய தோளில் தோன்றிய பசப்பு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1265 விளக்கம்
1266

Kural 1266 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அவசியம் வருவார் அவதியுறச் செய்தவர் ஒருநாள். அன்று பருகுவேன் பிரிதலால் உண்டான நோய் எல்லாம் கெட.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1266 விளக்கம்
1267

Kural 1267 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தழுவிக் கொள்வேன் ஊடுதலும் செய்வேனோ கூடி மகிழ்வேன் கண் போல் உறவு கொண்ட வீரனை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1267 விளக்கம்
1268

Kural 1268 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

செயலில் ஈடுபட்டு வெற்றி பெறட்டும் நம் வேந்தன் ஆதலால் மாலை விட்டில் உண்டாகும் விருந்து.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1268 விளக்கம்
1269

Kural 1269 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஒரு நாள் எழு நாட்கள் போல் செல்லும் தூரம் சென்றவர் வருகின்ற நாளை கணக்கு வைத்து ஏங்குபவர்க்கு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1269 விளக்கம்
1270

Kural 1270 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பெற வேண்டியதை எல்லாம் பெறப்படுவதால் என்ன பயன் இப்பொழுது இன்றி உள்ளம் உடைந்துவிட்டது என்றால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1270 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1261

Kural 1261 Meaning in English

My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.

Kural 1261 Meaning (Explanation)
1262

Kural 1262 Meaning in English

O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.

Kural 1262 Meaning (Explanation)
1263

Kural 1263 Meaning in English

still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.

Kural 1263 Meaning (Explanation)
1264

Kural 1264 Meaning in English

My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love.

Kural 1264 Meaning (Explanation)
1265

Kural 1265 Meaning in English

May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.

Kural 1265 Meaning (Explanation)
1266

Kural 1266 Meaning in English

May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.

Kural 1266 Meaning (Explanation)
1267

Kural 1267 Meaning in English

This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.

Kural 1267 Meaning (Explanation)
1268

Kural 1268 Meaning in English

Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening.

Kural 1268 Meaning (Explanation)
1269

Kural 1269 Meaning in English

To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.

Kural 1269 Meaning (Explanation)
1270

Kural 1270 Meaning in English

After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?.

Kural 1270 Meaning (Explanation)

Avarvayinvidhumpal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore