அதிகாரம் 86 : இகல் | Ikal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 86 : இகல். List of 10 thirukurals from Ikal Adhikaram. Get the best meaning of 851-860 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

851

Kural 851 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இகழ்ச்சி என்பது எல்லா உயிர்க்கும் அதனதன் இயல்பான பகலை ஏற்காமல் மாற்ற முற்படும் நோய்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 851 விளக்கம்
852

Kural 852 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நடுநிலைமை கருதி விலகிவிடுதல் செய்தாலும், இகழ்வை கருத்தில்கொண்டு துன்பம்செய்யாமல் இருப்பதே முதன்மையானது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 852 விளக்கம்
853

Kural 853 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உள்ளபடியே ஏற்க முடியாத இகல் என்ற வரையறுக்க முடியாத நோய் நீங்கினால், வருத்தம் இல்லாது வரும் மாற்றத்தால் தொளிவான விளக்கம் கிடைக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 853 விளக்கம்
854

Kural 854 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இன்பமும் மேலும் இன்பமும் உண்டாகும் துன்பமும் மேலும் துன்பமும் உண்டாக்கும் பகையுணர்வு என்ற இகல் அழிந்தால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 854 விளக்கம்
855

Kural 855 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பகையுணர்வுக்கு எதிராக வாழும் ஒழுக்தில் வல்லவரை, யார் வெல்லும் தன்மை கொண்டவர் ?.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 855 விளக்கம்
856

Kural 856 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பகையுணர்வே மிக இனிமையானது என்பவன் வாழ்க்கை எளிதில் கெட்டு அழியும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 856 விளக்கம்
857

Kural 857 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பெருமைக் கொள்பவர் மெய்ப்பொருளை காணாதவர் .பகைக் கொள்பவர் தீய அறிவுக் கொண்டவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 857 விளக்கம்
858

Kural 858 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பகையுணர்வுக்கு எதிராக செயல்பட்டால் ஆக்கம் விளையும். பகையுணர்வை மிகைப்படுத்தினால் கேடு உண்டாக்க ஊக்கம் விளையும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 858 விளக்கம்
859

Kural 859 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பகையுணர்வு அடையமாட்டார் முன்னேற்றம் வரும்பொழுது .பகையுணர்வை அதிகம் அடைவார் கேடு உண்டாவதற்கு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 859 விளக்கம்
860

Kural 860 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பகையுணர்வால் துன்பமெல்லாம் வரும் என்பதால் அதை விலக்கிடும் நன்மை என்ற செருக்கு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 860 விளக்கம்

Chapter - ThiruKKural in English

851

Kural 851 Meaning in English

The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.

Kural 851 Meaning (Explanation)
852

Kural 852 Meaning in English

Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.

Kural 852 Meaning (Explanation)
853

Kural 853 Meaning in English

To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.

Kural 853 Meaning (Explanation)
854

Kural 854 Meaning in English

If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.

Kural 854 Meaning (Explanation)
855

Kural 855 Meaning in English

Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?.

Kural 855 Meaning (Explanation)
856

Kural 856 Meaning in English

Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.

Kural 856 Meaning (Explanation)
857

Kural 857 Meaning in English

Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.

Kural 857 Meaning (Explanation)
858

Kural 858 Meaning in English

Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin.

Kural 858 Meaning (Explanation)
859

Kural 859 Meaning in English

At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase.

Kural 859 Meaning (Explanation)
860

Kural 860 Meaning in English

All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues.

Kural 860 Meaning (Explanation)

Ikal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore