அதிகாரம் 107 : இரவச்சம் | Iravachcham Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 107 : இரவச்சம். List of 10 thirukurals from Iravachcham Adhikaram. Get the best meaning of 1061-1070 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1061

Kural 1061 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வெறுப்படையாமல் விருப்பமுடன் கொடுக்கும் கண் போன்றவர் இடத்திலும் கேட்காமல் இருப்பது கோடி நன்மையாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1061 விளக்கம்
1062

Kural 1062 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கேட்டுப்பெற்றே உயிர் வாழவேண்டிய நிலை ஏற்படும் என்றால் சிதைந்து அழியட்டும் உலகை இயற்றியவன்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1062 விளக்கம்
1063

Kural 1063 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இல்லாமையையும் துன்பத்தையும் இரவல் பெற்றுத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கொடுமையைவிட கொடுமையானது இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1063 விளக்கம்
1064

Kural 1064 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இருக்கும் இடம் முழுவதும் போதுமானது இல்லை தனக்கு இடம் இல்லை என்று இரந்து கேட்காதவரின் முன்மாதிரியான பண்புக்கு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1064 விளக்கம்
1065

Kural 1065 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வெறும் தண்ணிர் போல் காய்ச்சிய கூழாக இருப்பினும் உழைத்து உண்ணும் பொழுது அதனிலும் மிகுதியானது இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1065 விளக்கம்
1066

Kural 1066 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பசுவிற்கு தண்ணிர் வேண்டும் என்று இரந்து கேட்பது நாவிற்கு இரப்பதின் இழுவானது இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1066 விளக்கம்
1067

Kural 1067 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இரந்து கேட்கிறேன் இரந்து கேட்பவர்கள் எல்லாரையும், இரந்து கேட்க அவமதிப்பவர் இடத்தில் இரந்து கேட்க வேண்டாம் என்று.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1067 விளக்கம்
1068

Kural 1068 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இரந்து கேட்டல் என்ற பாதுகாப்பாற்ற தோணி மறைத்தல் என்ற கடின பாறையால் சிதைந்து விடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1068 விளக்கம்
1069

Kural 1069 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கொடுக்கும் பண்புள்ள உள்ளம் உருகும் மறைத்தலை செய்யும் உள்ளம் இருப்பதையும் இல்லாமல் செய்து கெடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1069 விளக்கம்
1070

Kural 1070 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கொடுக்க மறைப்பவர் அழியாமல் எப்படி காப்பார்? கேட்பவர் இல்லை என்ற சொல் கேட்டு போய்விடும் உயிரை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1070 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1061

Kural 1061 Meaning in English

Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.

Kural 1061 Meaning (Explanation)
1062

Kural 1062 Meaning in English

If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.

Kural 1062 Meaning (Explanation)
1063

Kural 1063 Meaning in English

There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).

Kural 1063 Meaning (Explanation)
1064

Kural 1064 Meaning in English

Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution.

Kural 1064 Meaning (Explanation)
1065

Kural 1065 Meaning in English

Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.

Kural 1065 Meaning (Explanation)
1066

Kural 1066 Meaning in English

There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow.

Kural 1066 Meaning (Explanation)
1067

Kural 1067 Meaning in English

I beseech all beggars and say, "If you need to beg, never beg of those who give unwillingly".

Kural 1067 Meaning (Explanation)
1068

Kural 1068 Meaning in English

The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.

Kural 1068 Meaning (Explanation)
1069

Kural 1069 Meaning in English

To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it.

Kural 1069 Meaning (Explanation)
1070

Kural 1070 Meaning in English

Saying "No" to a beggar takes away his life. (but as that very word will kill the refuser) where then would the latter's life hide itself ?.

Kural 1070 Meaning (Explanation)

Iravachcham Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore