அதிகாரம் 106 : இரவு | Iravu Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 106 : இரவு. List of 10 thirukurals from Iravu Adhikaram. Get the best meaning of 1051-1060 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1051

Kural 1051 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கேட்டுப் பெற வேண்டும் கொடுக்கத் தகுதியானவரிடத்தில் மறுப்பார் என்றால் அது அவர் பழியாகும் நம் பழியாகாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1051 விளக்கம்
1052

Kural 1052 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இன்பமாகும் ஒருவற்கு கேட்டுப் பெறுதல் கொடுத்தவற்கு துன்பம் தராதபடி.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1052 விளக்கம்
1053

Kural 1053 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வெறுப்பு இல்லாத நெஞ்சத்தின் கடன் எது என்று அறிந்தவர் முன் சென்று இரப்பதும் ஓர் அழுகானதே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1053 விளக்கம்
1054

Kural 1054 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கேட்பதும் கொடுப்பதைப் போன்றதே வெறுப்பை கனவிலும் காட்டதவர் இடத்தில்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1054 விளக்கம்
1055

Kural 1055 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வெறுப்பற்றவர் உண்மையுடன் இவ் வையகத்தில் இருப்பதால் கேட்பவர் அவர் கண் முன் நிற்பதைச் செய்கிறார்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1055 விளக்கம்
1056

Kural 1056 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கொடுப்பதற்கு வெறுப்பற்றவரைக் காண்பதால் துன்பத்தில் நிரப்பும் எல்லாம் ஒட்டு மொத்தமாய் அழியும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1056 விளக்கம்
1057

Kural 1057 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இழிவுப்படுத்தி ஏளனம் செய்யாமல் ஈவாரைக் கண்டால் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள் ஆனந்தம் பெருகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1057 விளக்கம்
1058

Kural 1058 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கேட்பவற்கு கொடுப்பவர் இல்லை என்று மாறினால் கொடுப்பதையே தொழிலாக கொண்ட உலகில் மனிதச் செயல்கள் மரப்பொம்மையின் இயக்கம் போல் இருக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1058 விளக்கம்
1059

Kural 1059 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கொடுப்பவற்கு என்ன மதிப்பு உண்டாகும் கேட்டுப் பெறுபவர் ஒருவரும் இல்லாது போனால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1059 விளக்கம்
1060

Kural 1060 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கேட்டுப் பெறுபவற்கு கோபம் வரக்கூடாது நம் துன்பம் போக்கவில்லையே என்று. கொடுக்க மறுப்பவர் நிலைக்கு நமக்கு ஏற்பட்ட வறுமையே சான்று.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1060 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1051

Kural 1051 Meaning in English

If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours.

Kural 1051 Meaning (Explanation)
1052

Kural 1052 Meaning in English

Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs).

Kural 1052 Meaning (Explanation)
1053

Kural 1053 Meaning in English

There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars).

Kural 1053 Meaning (Explanation)
1054

Kural 1054 Meaning in English

To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself).

Kural 1054 Meaning (Explanation)
1055

Kural 1055 Meaning in English

As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them.

Kural 1055 Meaning (Explanation)
1056

Kural 1056 Meaning in English

All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.

Kural 1056 Meaning (Explanation)
1057

Kural 1057 Meaning in English

Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy.

Kural 1057 Meaning (Explanation)
1058

Kural 1058 Meaning in English

If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet.

Kural 1058 Meaning (Explanation)
1059

Kural 1059 Meaning in English

What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and reveive (them).

Kural 1059 Meaning (Explanation)
1060

Kural 1060 Meaning in English

He who begs ought not to be angry (at a refusal); for even the misery of (his own) poverty should be a sufficient reason (for so doing).

Kural 1060 Meaning (Explanation)

Iravu Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore