அதிகாரம் 63 : இடுக்கணழியாமை | Itukkan azhiyaamai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 63 : இடுக்கணழியாமை. List of 10 thirukurals from Itukkan azhiyaamai Adhikaram. Get the best meaning of 621-630 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

621

Kural 621 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 621 விளக்கம்
622

Kural 622 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 622 விளக்கம்
623

Kural 623 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 623 விளக்கம்
624

Kural 624 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 624 விளக்கம்
625

Kural 625 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 625 விளக்கம்
626

Kural 626 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

விலகிவிட்டது என்று வேதனைபடலாமா ? பெற்றதைக் கொண்டு சரியாக வாழாதவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 626 விளக்கம்
627

Kural 627 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இயல்பு, உடல் துன்பமடைதல் என்பதால் கலக்கமடைவதை கைகொள்ளாது மேன்மையான அறிவு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 627 விளக்கம்
628

Kural 628 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இன்ப நாட்டம் இல்லாமல் இடர்பாடுகள் இயல்பு என்று உணர்ந்தவர் துன்பப்படுவது இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 628 விளக்கம்
629

Kural 629 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இன்பமான சுழலில் இன்பத்தின் மேல் அக்கறை இல்லாதவர் துன்பமான சுழலில் துன்பம் அடைவது இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 629 விளக்கம்
630

Kural 630 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இடர்பாடுகள் இன்பமானது என்று செயல்படுபவர் எதிரிகளும் பாராட்டும் சிறப்பை பெறுவார்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 630 விளக்கம்

Chapter - ThiruKKural in English

621

Kural 621 Meaning in English

If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.

Kural 621 Meaning (Explanation)
622

Kural 622 Meaning in English

A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.

Kural 622 Meaning (Explanation)
623

Kural 623 Meaning in English

They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.

Kural 623 Meaning (Explanation)
624

Kural 624 Meaning in English

Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.

Kural 624 Meaning (Explanation)
625

Kural 625 Meaning in English

The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).

Kural 625 Meaning (Explanation)
626

Kural 626 Meaning in English

Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.

Kural 626 Meaning (Explanation)
627

Kural 627 Meaning in English

The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble.

Kural 627 Meaning (Explanation)
628

Kural 628 Meaning in English

That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).

Kural 628 Meaning (Explanation)
629

Kural 629 Meaning in English

He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.

Kural 629 Meaning (Explanation)
630

Kural 630 Meaning in English

The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.

Kural 630 Meaning (Explanation)

Itukkan azhiyaamai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore