அதிகாரம் 113 : காதற்சிறப்புரைத்தல் | Kaadharsirappuraiththal Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 113 : காதற்சிறப்புரைத்தல். List of 10 thirukurals from Kaadharsirappuraiththal Adhikaram. Get the best meaning of 1121-1130 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 1121 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பால் உடன் தேன் கலந்ததைப் போன்றது பண்புடன் பேசும் பற்களில் ஊறிய நிர்.
Kural 1122 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
உடம்பும் உயிரும் எப்படியோ அப்படியே பருவப் பெண்ணுக்கும் எனக்கும் உள்ள நட்பு.
Kural 1123 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கருமணியில் இருக்கும் பாவையே நீ போய்விடு கண்ணில் படும் அழகிய நெற்றியுடைவள் இருக்க இல்லை இடம்.
Kural 1124 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
வாழ்தலுக்கு உயிர் போன்று வளம் தருபவள் சாதல் அதற்கு காரணமாக நீங்கும் இடத்து இருக்கிறாள்.
Kural 1125 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நினைப்பதில்லை நான் காரணம் மறப்பதை மறந்தும் அறியவில்லை ஒளி பொருந்திய கண்ணாள் குணத்தை.
Kural 1126 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கண்களை மூடினாலும் மறைந்து போகமாட்டார் ஆகையால் இமைப்பதால் விலகமாட்டார் அவ்வளவு நுட்பமானவர் என் காதலவர்.
Kural 1127 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கண்களின் உள்ளே காதலர் இருப்பதால் கண்களுக்கு மை எழுதுவதில்லை மறைத்துவிடும் என்பதை அறிந்து.
Kural 1128 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நெஞ்சில் நிறைந்து என் காதலர் இருக்க சூடாக உண்ண அஞ்சுகிறேன் வெப்பம் தாக்கும் என்பதை அறிந்து.
Kural 1129 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
இமைத்தால் மறைந்து விடுவார் என்று அறிந்து இமைக்காமல் இருப்பதால் ஒட்டுமொத்தமாக அவரை அன்பற்றவர் என்னும் இவ்வூர்.
Kural 1130 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
விருப்பமுடன் எனது உள்ளத்தில் என்றும் இருக்கிறார் பிரிந்து இகழ்ந்து இருக்கிறார் என்று பழிக்கும் இவ்வூர்.
Chapter - ThiruKKural in English
Kural 1121 Meaning in English
The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.
Kural 1122 Meaning in English
The love between me and this damsel is like the union of body and soul.
Kural 1123 Meaning in English
O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.
Kural 1124 Meaning in English
My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me.
Kural 1125 Meaning in English
If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid).
Kural 1126 Meaning in English
My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is so ethereal.
Kural 1127 Meaning in English
As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.
Kural 1128 Meaning in English
As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.
Kural 1129 Meaning in English
I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.
Kural 1130 Meaning in English
My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.