அதிகாரம் 49 : காலமறிதல் | Kaalamaridhal Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 49 : காலமறிதல். List of 10 thirukurals from Kaalamaridhal Adhikaram. Get the best meaning of 481-490 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 481 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Kural 482 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.
Kural 483 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.
Kural 484 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.
Kural 485 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.
Kural 486 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
ஊக்கம் உள்ளவர்களின் அமைதி பொருத்தமான தாக்கத்திற்கு பின்வாங்குதல் போன்றது.
Kural 487 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பொங்கி எழுந்தாலும் வெளியே காட்டாது இருப்பார்கள் காலம் கருதி கட்டுப் படுத்தும் அறிவுடையவர்கள்.
Kural 488 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பகைவரைக் பார்க்க நேரிடும் பாரத்தை சுமக்கவேண்டும் அவர்களின் அழிவால் கிழக்கின் தன்மைப் போல் துன்ப இருள் அகலும்.
Kural 489 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
அடைய முடியாத ஒன்றை அடைவதற்கு ஏற்ற சுழல் அமைந்தால் அதுவே நம்மால் செய்ய முடியாததை செயல்படுத்தும் காலம்.
Kural 490 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கொக்கைப் போலவே உரிய பருவத்திற்கு காத்திருந்து மேலும் அது குத்தி எடுப்பதைப் போலவே சரியாக இடத்தை பயன்படுத்த வேண்டும்.
Chapter - ThiruKKural in English
Kural 481 Meaning in English
A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.
Kural 482 Meaning in English
Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).
Kural 483 Meaning in English
Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?.
Kural 484 Meaning in English
Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place.
Who think the pendant world itself to subjugate,
With mind unruffled for the fitting time must wait.
Kural 485 Meaning in English
They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.
Kural 486 Meaning in English
The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt.
Kural 487 Meaning in English
The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within.
Kural 488 Meaning in English
If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low.
Kural 489 Meaning in English
If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).
Kural 490 Meaning in English
At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.