அதிகாரம் 122 : கனவுநிலையுரைத்தல் | Kanavunilaiyuraiththal Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 122 : கனவுநிலையுரைத்தல். List of 10 thirukurals from Kanavunilaiyuraiththal Adhikaram. Get the best meaning of 1211-1220 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 1211 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
காதலரை இணைக்கும் தூதொடு வந்த கனவிற்கு என்ன செய்வேனோ எவ்வகையில் செய்வேனோ விருந்து.
Kural 1212 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
மீன் போன்ற கண்கள் உறங்கும் நிலையில் காதலரை கலந்தால் உற்ற உண்மையை எப்படிச் சொல்லுவேன்.
Kural 1213 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நிகழும் காலத்தில் நெருங்காதவரை கனவில் கண்டு உறவாடுவதால் இருக்கிறது என் உயிர்.
Kural 1214 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கனவில் கண்டு உறவாடி மகிழும் காமத்தால் நேரில் நாடாத அவரை நாட காரணமாய் இருக்கிறது.
Kural 1215 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நேரில் கண்டு இருந்தது எப்படியோ கனவில் கண்ட பொழுதும் இருந்தது அதே இனிமை.
Kural 1216 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நேரில் நிகழ்வது என்று ஒன்றில்லை என்றால் கனவில் காதலர் நீங்காமல் இருப்பார் அன்றோ.
Kural 1217 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நேரில் நாடி வராத கொடியவர் கனவில் வந்து ஏன் என்னை வருந்தச் செய்வது.
Kural 1218 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
உறங்கையில் உறவாடுபவராக இருப்பவர் விழித்தவுடன் நெஞ்சத்திலே நிறைந்து விடுகிறார் விரைந்து.
Kural 1219 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நேரில் நெருங்காதவரை நொந்துக் கொள்வார்கள் யார் எனப் பார்த்தால் அவர்கள் கனவிலும் காதலரை காணாதவர்கள்.
Kural 1220 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நனவினால் நம்மை பிரிந்து இருப்பவர்கள் என்று சொல்கிறார்கள் கனவினால் உறவாடுவதை காணாத இவ்வூர் மக்கள்.
Chapter - ThiruKKural in English
Kural 1211 Meaning in English
Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?.
Kural 1212 Meaning in English
If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.
Kural 1213 Meaning in English
My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.
Kural 1214 Meaning in English
There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.
As what I then beheld in waking hour was sweet,
So pleasant dreams in hour of sleep my spirit greet.
Kural 1215 Meaning in English
I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.
Kural 1216 Meaning in English
Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.
Kural 1217 Meaning in English
The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?.
Kural 1218 Meaning in English
When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.
Kural 1219 Meaning in English
They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.
Kural 1220 Meaning in English
The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.