அதிகாரம் 118 : கண்விதுப்பழிதல் | Kanvidhuppazhidhal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 118 : கண்விதுப்பழிதல். List of 10 thirukurals from Kanvidhuppazhidhal Adhikaram. Get the best meaning of 1171-1180 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1171

Kural 1171 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கண்ணே நீ வருந்துவது எப்படி ? மாறாத நோயை தானாகவே கண்டு தனக்குள்ளே வருந்துகிறாய்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1171 விளக்கம்
1172

Kural 1172 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தெரிந்து உணராமல் பார்வையால் விழுங்கிய கண் கருணையின்றி அவசரமாய் அல்லல்படுவது ஏன்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1172 விளக்கம்
1173

Kural 1173 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வேண்டும் என்று தானாகவே விரும்பிப் பார்த்து விலகவும் செய்கிறது இது நகைப்புக்கு உரியது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1173 விளக்கம்
1174

Kural 1174 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சொல்லமுடியா நீர் வற்றிய கண் விடைபெறமுடியா பிறவி நோயை என்கண் நிலை நிறுத்திக் கொண்டது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1174 விளக்கம்
1175

Kural 1175 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உறக்கம் கொள்ள உடன்படாது இருக்கிறது கடலைவிட பெரிய காம நோயை உண்டாக்கிய என் கண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1175 விளக்கம்
1176

Kural 1176 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இனிது இனிது எனக்கு இந்த நோய் செய்த கண் தானும் அதில் சிக்கிக் கொண்டது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1176 விளக்கம்
1177

Kural 1177 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அழுது அழுது கண்ணிர் வற்றியது மகிழ்ந்து மகிழ்ந்து விரும்பி அவரைக் கண்ட கண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1177 விளக்கம்
1178

Kural 1178 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உறவு பேணாமல் விலகி ஒருவர் இருக்கின்றார் என்றால் மற்றவர்கள் காணாதபடி அமைதியாக இருக்கவில்லையே கண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1178 விளக்கம்
1179

Kural 1179 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வரவில்லை என்றாலும் தூங்குவது இல்லை வந்தாலும் தூங்குவது இல்லை அன்பால் இணைந்தவர் கண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1179 விளக்கம்
1180

Kural 1180 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மறைத்து வைத்தல் ஊரார்க்கு அரியதாக இருக்கிறது என்றால் என்னைப் போன்ற வெளிப்படையாய் பறைசாற்றும் கண் பெற்றதே காரணம்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1180 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1171

Kural 1171 Meaning in English

As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).

Kural 1171 Meaning (Explanation)
1172

Kural 1172 Meaning in English

The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault).

Kural 1172 Meaning (Explanation)
1173

Kural 1173 Meaning in English

They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?.

Kural 1173 Meaning (Explanation)
1174

Kural 1174 Meaning in English

These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up.

Kural 1174 Meaning (Explanation)
1175

Kural 1175 Meaning in English

Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness.

Kural 1175 Meaning (Explanation)
1176

Kural 1176 Meaning in English

The eyes that have given me this disease have themselves been seized with this (suffering). Oh! I am much delighted.

Kural 1176 Meaning (Explanation)
1177

Kural 1177 Meaning in English

The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears.

Kural 1177 Meaning (Explanation)
1178

Kural 1178 Meaning in English

He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.

Kural 1178 Meaning (Explanation)
1179

Kural 1179 Meaning in English

When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.

Kural 1179 Meaning (Explanation)
1180

Kural 1180 Meaning in English

It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums.

Kural 1180 Meaning (Explanation)

Kanvidhuppazhidhal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore