அதிகாரம் 83 : கூடாநட்பு | Kootaanatpu Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 83 : கூடாநட்பு. List of 10 thirukurals from Kootaanatpu Adhikaram. Get the best meaning of 821-830 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

821

Kural 821 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தக்க சமயம் கண்டு பட்டடைக்குள் எறியப்படும் பொருள் போல் எறிய வேண்டும் நேர்மையற்று உறவாடும் நட்பை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 821 விளக்கம்
822

Kural 822 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மனிதன் போன்று இருக்கும் மானிடப் பதர்களின் நட்பு பெண்மையற்றவள் மனம் போல் வேறுபடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 822 விளக்கம்
823

Kural 823 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பல வகையில் நல்லவற்றை கற்க நேரிட்டாலும், மனம் செம்மையடைதல் பகையுணர்வு கொண்டவருக்கு அரிது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 823 விளக்கம்
824

Kural 824 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சிரித்த முகத்துடன் பழகி நெஞ்சத்தில் வஞ்சம் கொண்டோர்க்கு அஞ்சி விலக வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 824 விளக்கம்
825

Kural 825 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மனம் நன்கு அமையாதவரை எதன் பொருட்டும் அவர் சொற்களைக் கொண்டு தேர்ந்த முடிவுக்கு வரக்கூடாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 825 விளக்கம்
826

Kural 826 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நன்மைச் செய்பவர்ப்போல் நல்லதை சொன்னாலும் மனதிற்கு இசையாதவர் சொல்லின் உண்மைத் தன்மை உடனே உணரப் படும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 826 விளக்கம்
827

Kural 827 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பகைவரின் வார்த்தை வணக்கத்தை உண்மை என்ற ஏற்க வேண்டாம் அது வில்லின் வளைதல் போன்று தீங்கு ஏற்படுத்தும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 827 விளக்கம்
828

Kural 828 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தொழுகின்ற கையால் படையே அடங்கிவிடும் அதுபோல பகைவர் அழுகின்ற கண்ணிரில் வஞ்சகமும் இருக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 828 விளக்கம்
829

Kural 829 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அதிகபட்ச நட்பாக நடந்து தனக்குள் பகை எண்ணுபவரை சிரித்த முகத்துடனே நட்பினை விலக்கிட வழி செய்ய வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 829 விளக்கம்
830

Kural 830 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பகைவரும் நட்பாகவும் காலத்தில் சிரித்த முகத்துடனே நட்பினை மனதளவில் விலக்கிட வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 830 விளக்கம்

Chapter - ThiruKKural in English

821

Kural 821 Meaning in English

The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.

Kural 821 Meaning (Explanation)
822

Kural 822 Meaning in English

The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.

Kural 822 Meaning (Explanation)
823

Kural 823 Meaning in English

Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.

Kural 823 Meaning (Explanation)
824

Kural 824 Meaning in English

One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.

Kural 824 Meaning (Explanation)
825

Kural 825 Meaning in English

In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.

Kural 825 Meaning (Explanation)
826

Kural 826 Meaning in English

Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).

Kural 826 Meaning (Explanation)
827

Kural 827 Meaning in English

Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes.

Kural 827 Meaning (Explanation)
828

Kural 828 Meaning in English

A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature.

Kural 828 Meaning (Explanation)
829

Kural 829 Meaning in English

It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart).

Kural 829 Meaning (Explanation)
830

Kural 830 Meaning in English

When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former).

Kural 830 Meaning (Explanation)

Kootaanatpu Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore