அதிகாரம் 71 : குறிப்பறிதல் | Kuripparidhal Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 71 : குறிப்பறிதல். List of 10 thirukurals from Kuripparidhal Adhikaram. Get the best meaning of 701-710 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 701 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பேசாது பொழுதும் பார்த்தே குறிப்பறிந்துக் கொள்பவர் எந்நிலையிலும் மாறாது நீரால் நிறைந்த உலகிற்கு அணியாவார்.
Kural 702 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
ஐயம் இல்லாமல் அடுத்தவர் மனதை உணர்பவரை தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
Kural 703 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
குறிப்புகளை கேட்டு அதன் உள்நோக்கத்தையும் உணர்பவரை குழுவுக்குள் எப்பதவியாவது கொடுத்து உறுப்பினராக ஏற்க வேண்டும்.
Kural 704 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
ஒன்றை குறித்து கூறாமலேயே புரிந்துக் கொள்பவரை ஏனைய உறுப்பினர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கவேண்டும்.
Kural 705 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
குறிப்புகளை கேட்டும் அதன் உள்நோக்கத்தை உணரவில்லை என்றால் கண்கள் இருந்தும் பயன் இல்லை.
Kural 706 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
அருகில் உள்ளதை பளிங்கு எப்படி காட்டுமோ அப்படி நெஞ்சத்தில் உள்ளதை முகம் காட்டும்.
Kural 707 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
மகிழ்வையும், துன்பத்தையும் முகம் போல் எளிதில் வெளிப்படுத்துவது வேறோன்று இல்லை.
Kural 708 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
அகம் அறிந்து ஆற்ற வல்லவரை துணையாக பெற்றால் அவர் முகம் பார்க்க நிற்பதே போதுமானது.
Kural 709 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பகையையும் நட்பையும் கண்கள் வெளிப்படுத்தும், கண்களின் தன்மையை உணரும் ஆற்றல் பெற்றால்.
Kural 710 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நுட்பமானதை உணர்பவர்கள் அளக்கும் கருவி எது என பார்த்தால் கண்ணே அன்றி வேறு இல்லை.
Chapter - ThiruKKural in English
Kural 701 Meaning in English
The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.
Kural 702 Meaning in English
He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).
Kural 703 Meaning in English
The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another.
Kural 704 Meaning in English
Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally).
Kural 705 Meaning in English
Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another ?.
Kural 706 Meaning in English
As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind.
Kural 707 Meaning in English
Is there anything so full of knowledge as the face ? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or vexed.
Kural 708 Meaning in English
If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face.
Kural 709 Meaning in English
If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship.
Kural 710 Meaning in English
The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their (own) eyes and nothing else.