அதிகாரம் 110 : குறிப்பறிதல் Love | Kuripparidhal 2 Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 110 : குறிப்பறிதல் Love. List of 10 thirukurals from Kuripparidhal 2 Adhikaram. Get the best meaning of 1091-1100 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 1091 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
இருவகை நோக்கு இவளின் கண்கள் பெற்றுள்ளது ஒரு நோக்கு நோய் உண்டாக்குகிறது மற்றோன்று அந்த நோய்க்கு மருந்து.
Kural 1092 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
சிறிய அளவுள்ள கள்ள விழிப் பார்வை காமத்தில் சரிபாதி அல்ல அதனைவிட பெரிது.
Kural 1093 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பார்த்தாள் பார்த்து வணக்கமுடன் குனிந்தால் (இறைஞ்சினாள்) அச்செயல் காதல் பயிர் வளர பாய்ச்சிய நீர்.
Kural 1094 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நான் பார்க்கும் நேரம் நிலத்தை பார்த்தவள் பார்க்காத நேரத்தில் என்னை பார்த்து மெல்ல சிரிக்கிறாள்.
Kural 1095 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
காதல் குறிக்கொண்டு நோக்காமல் மாறாக ஒருகண் சிறக்கணித்தாள் (கண்ண்டித்தல்) போல மெல்ல சிரிக்கிறாள்.
Kural 1096 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
உறவற்றவர் போல் பேசினாலும் விட்டு விலகாத சொல் விரைவில் உணரப்படும்.
Kural 1097 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
விலகாத சிறிய சொல்லும் விலக்கச் செய்யும் பார்வையும் உறவற்றவர் போன்ற உறவு பாரட்டுவதற்கான குறிப்பு.
Kural 1098 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
இணக்கம் உண்டா என்று மாணவனாகிய நான் நோக்கப் இசைவினால் உடனே சிரித்தாள்.
Kural 1099 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
எந்தவித உறவும் இல்லாதவர்கள் போல் பொதுவான பார்வை பார்ப்பது காதலர்கள் இடத்தில் உண்டு.
Kural 1100 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கண்ணோடு கண் இணையாக பார்த்து உறவாடினால் வாய்ச்சொற்கள் பயன் அற்றுப் போகின்றன.
Chapter - ThiruKKural in English
Kural 1091 Meaning in English
There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.
Kural 1092 Meaning in English
A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).
Kural 1093 Meaning in English
She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.
Kural 1094 Meaning in English
When I look, she looks down; when I do not, she looks and smiles gently.
Kural 1095 Meaning in English
She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles.
Kural 1096 Meaning in English
Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.
Kural 1097 Meaning in English
Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.
Kural 1098 Meaning in English
When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me.
Kural 1099 Meaning in English
Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.
Kural 1100 Meaning in English
The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers).