அதிகாரம் 74 : நாடு | Naatu Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 74 : நாடு. List of 10 thirukurals from Naatu Adhikaram. Get the best meaning of 731-740 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 731 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
வெறுக்க முடியாதன விளைவதும், தகுதியான மக்களும், குறையாத செல்வம் பெற்றவரும் கூடி இருப்பது நாடு.
Kural 732 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நிறைந்த பொருள்களை பெற வாய்பளித்து, அருமையான உழைப்பால் தேவைகளை பூர்த்தி செய்வது நாடு.
Kural 733 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
சுமை பெருகி அதிகரிக்கும் தருணம் உதவி செய்வதால் ஆட்சியாளர்களுக்கு ஏற்றம் எற்படுவதே நாடு.
Kural 734 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
தீர்க்க முடியா பசியும், அழிக்க முடியா நோயும், தணிக்க முடியா பகையும் சேர்த்துக் கொள்ளாது இருப்பது நாடு.
Kural 735 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பலதரப்பட்ட கூட்டங்களாகவும், விழ்ச்சிக்கு வழி வகுக்கும் உட்பகையும், அரசுக்கு எதிரான கொலைக்கு அஞ்சாத திவிரவாதிகளும் இல்லாமல் இருப்பது நாடு.
Kural 736 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கெடுதலே அறியாமல் மீறி கேடு வரும் நேரத்தில் தனது வளத்தை இழக்காமல் இருக்கும் நாடே நாடுகளுக்கெல்லாம் தலைசிறந்தது.
Kural 737 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
ஆற்று நீரும், ஊற்று நீரும். அதை வாய்க்க செய்யும் மலையும், பருவத்தே வரும் மழை நீரும், வல்லமையான அரணும் நாட்டின் அவசியமான உறுப்புகள்.
Kural 738 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நோய் இல்லாது இருத்தல், நிறைந்த செல்வம், நல்விளைச்சலுடன் வளரும் இன்பம், பாதுகாப்புத் தன்மை இவை ஐந்தும் நாட்டின் அணிகலன்கள்.
Kural 739 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நாடு என்பது முயற்சி இல்லாமலேயே வளம்பல பெற்றிருக்க வேண்டும். முயற்சியால் வளம் தருவது நாடாகாது.
Kural 740 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
இயற்கை வளம் நிறைந்திருந்தாலும் பயனற்றுப் போகும் நல்லாட்சி இல்லாத நாடு.
Chapter - ThiruKKural in English
Kural 731 Meaning in English
A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell together.
Kural 732 Meaning in English
A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.
Kural 733 Meaning in English
A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign.
Kural 734 Meaning in English
kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.
Kural 735 Meaning in English
A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign.
Kural 736 Meaning in English
The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulness.
Kural 737 Meaning in English
The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort.
A country's jewels are these five: unfailing health,
Fertility, and joy, a sure defence, and wealth.
Kural 738 Meaning in English
Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom.
Kural 739 Meaning in English
The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.
Kural 740 Meaning in English
Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects.