அதிகாரம் 112 : நலம்புனைந்துரைத்தல் | Nalampunaindhuraiththal Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 112 : நலம்புனைந்துரைத்தல். List of 10 thirukurals from Nalampunaindhuraiththal Adhikaram. Get the best meaning of 1111-1120 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 1111 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நல்ல நிலையில் வாழும் அணிச்ச மலரே உன்னைக் காட்டிலும் மென்மையானவள் என்னை வீழ்த்துபவள்.
Kural 1112 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
மலர் கண்டு நிலைத்து பார்க்கும் நெஞ்சே இவள் கண் பலரைப் பார்க்கும் பூப்போல் எண்ணி மயங்குகிறாயோ.
Kural 1113 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
முறிந்தவிடும் அளவிற்கு இளகுவான உடல், மென்மையான முத்தம், சிறு சப்தமுடன் சிலுங்கல், என்மிது கொள்ளும் ஆர்வம், அவளது வாசனை, வேல் போன்ற கண், மூங்கில் போன்ற தோள் என பல சிறப்பு அவளுக்கு.
Kural 1114 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
காணமுடியும் என்றால் குவளையும் கவிழ்ந்து நிலத்தை நோக்கும் உன்னத இழை கொண்ட கண்களுக்கு ஒப்பமாக மாட்டோம் என்று.
Kural 1115 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
அனிச்சப்பூவை காம்பு களையாமல் பறித்தது போன்ற மென்மையான கழுத்துடையாளுக்கு நல்லதல்ல பறை. ( இசைக்கு ஒடிந்து விடும் மென்மையான கழுத்து இவளுக்கு).
Kural 1116 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
முழு நிலவையும் பருவ பெண்ணின் முகத்தையும் வேறுபடுத்தி அறியாமல் நிலை கலங்கியது மீன்.
Kural 1117 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
குறைந்து நிறையும் நிலையற்ற நிலாவினைப் போல் மாறுபாடு உண்டோ மங்கை முகத்திற்கு.
Kural 1118 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பெண்கள் முகம் போல் ஒளிவிட திறன் உண்டாக வேண்டும் என்றால் காதலை வாழ்த்து நிலாவே.
Kural 1119 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
மலர் போன்ற கண்களைக் கொண்டவள் போல் முகம் ஒத்து இருக்கும் பொழுது பலர்காணத் தோன்று நிலவே.
Kural 1120 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும் பெண்களின் பாதத்திற்கு நெருஞ்சிப் பழத்தின் முள்போல் வலி உண்டாக்கும்.
Chapter - ThiruKKural in English
Kural 1111 Meaning in English
May you flourish, O Anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you.
Kural 1112 Meaning in English
O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.
Kural 1113 Meaning in English
The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath, fragrance; and her dyed eyes, lances.
Kural 1114 Meaning in English
If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one".
Kural 1115 Meaning in English
No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.
Kural 1116 Meaning in English
The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.
Kural 1117 Meaning in English
Could there be spots in the face of this maid like those in the bright full moon ?.
Kural 1118 Meaning in English
If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?.
Kural 1119 Meaning in English
O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all.
Kural 1120 Meaning in English
The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji.