அதிகாரம் 105 : நல்குரவு | Nalkuravu Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 105 : நல்குரவு. List of 10 thirukurals from Nalkuravu Adhikaram. Get the best meaning of 1041-1050 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1041

Kural 1041 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இல்லாமையைவிட துன்பமானது என்ன என்றால் இல்லாமையில் இல்லாமையே துன்பமானது. (வறுமையை விட கொடியது வறுமையே).

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1041 விளக்கம்
1042

Kural 1042 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இல்லாமை என்ற ஒரு பாவி வருங்காலம் நிகழ்காலம் என்ற பேதமின்றி வரும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1042 விளக்கம்
1043

Kural 1043 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சேர்த்து வைத்தப் பொருளும் திடமான ஆற்றலும் அழியும் இல்லாமை எற்படுத்தும் நல்குரவு என்ற நசை மொத்தமாக வந்தால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1043 விளக்கம்
1044

Kural 1044 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நிகரற்ற குடும்பத்தில் பிறந்தவரிடத்திலும் இல்லாமை வந்தால் வேதனையான வார்த்தையும் சோர்வும் உண்டாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1044 விளக்கம்
1045

Kural 1045 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இல்லாமை என்ற வேதனையுள் பல வகைக் குறைபாடுகள் கொண்ட துன்பங்கள் கூடி விடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1045 விளக்கம்
1046

Kural 1046 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நல்லனவற்றை தெளிவாக பொருள்படும்படி நன்றாக உணர்ந்து சொன்னாலும் இல்லாமையில் இருப்பவர் சொல்லும் பொழுது அப்பொருள் முழுமை பெறாது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1046 விளக்கம்
1047

Kural 1047 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அறமற்ற இல்லாமை அடைந்து விட்டால் ஈன்ற தாய் கூட அந்நியனாக பார்ப்பாள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1047 விளக்கம்
1048

Kural 1048 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இன்றும் வருமோ அந்தக் கொடுமை ? நெற்றுவரை கொலை செய்வதுப் போல் இருந்த வறுமை. (வறுமை வராதபடி வாழ்).

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1048 விளக்கம்
1049

Kural 1049 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நெருப்பில் தூங்குவது சாத்தியப்படலாம் நிறைவற்ற நிலையில் எவ்வகையிலும் கண்ணுறக்கம் கொள்வது கடினம்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1049 விளக்கம்
1050

Kural 1050 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தூய்மையை உரிமையாக பற்றாதவர்கள் முழுமையாக துறக்காமல் இருப்பதால் உப்புக்கும் காடிக்கும் எமனாகிவிடுகிறார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1050 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1042

Kural 1042 Meaning in English

When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).

Kural 1042 Meaning (Explanation)
1043

Kural 1043 Meaning in English

Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech.

Kural 1043 Meaning (Explanation)
1044

Kural 1044 Meaning in English

Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.

Kural 1044 Meaning (Explanation)
1045

Kural 1045 Meaning in English

The misery of poverty brings in its train many (more) miseries.

Kural 1045 Meaning (Explanation)
1046

Kural 1046 Meaning in English

The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.

Kural 1046 Meaning (Explanation)
1047

Kural 1047 Meaning in English

He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.

Kural 1047 Meaning (Explanation)
1048

Kural 1048 Meaning in English

Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?.

Kural 1048 Meaning (Explanation)
1049

Kural 1049 Meaning in English

One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.

Kural 1049 Meaning (Explanation)
1050

Kural 1050 Meaning in English

The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water.

Kural 1050 Meaning (Explanation)

Nalkuravu Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore