அதிகாரம் 101 : நன்றியில்செல்வம் | Nandriyilselvam Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 101 : நன்றியில்செல்வம். List of 10 thirukurals from Nandriyilselvam Adhikaram. Get the best meaning of 1001-1010 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1001

Kural 1001 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சொல்லமுடியா பெரும்பொருளை சேர்த்து வைத்தவர் அதை அனுபவிக்காமல் இறந்துவிட்டார் என்றால் அப்பொருளால் பயன் இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1001 விளக்கம்
1002

Kural 1002 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பொருளாள் எல்லாம் ஆகும் என்று யாருக்கும் கொடுக்காமல் இருக்கும் யாரும் அருளற்ற மீளா பிறப்பு அடைவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1002 விளக்கம்
1003

Kural 1003 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பொருள் ஈட்டுவதைக் கடந்தவற்றில் இசைவுக் கொள்ளாத ஆடவர் தோற்றம் நிலத்திற்குப் பாரமானது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1003 விளக்கம்
1004

Kural 1004 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மிச்சமாக இருக்கப் போவது ஏது என அறிவனோ? ஒருவராலும் விரும்பப்படாதவன்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1004 விளக்கம்
1005

Kural 1005 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கொடுத்து மகிழ்வதும் அனுபவித்து மகிழ்வதும் இல்லாதவருக்கு தொடர்ந்து செல்வம் கோடி உண்டாயினும் வீண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1005 விளக்கம்
1006

Kural 1006 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தன்குத் தானே கேடு செய்கிறான் பெருஞ்செல்வத்தை தானும் அனுபவிக்காமல் தகுதியானவற்கும் கொடுக்காமல் ஈதல் இயல்பில்லாதவன்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1006 விளக்கம்
1007

Kural 1007 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இல்லாதவற்கு கொடுத்து உதவாதவர் செல்வம் நல்லழகு பெற்றவள் தனித்தே வாழ்ந்து முதுமை அடைந்தது போன்றது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1007 விளக்கம்
1008

Kural 1008 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

விரும்பி நாட வாய்ப்பளிக்காதவன் செல்வம் ஊர் நடுவே நச்சு மரம் பழுத்ததைப் போன்றது. (எட்டி பழுத்தால் என்ன. ஈயாதான் வாழ்ந்தால் என்ன)

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1008 விளக்கம்
1009

Kural 1009 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அன்பில்லாமல் தன்னை வருத்தி அறம் பார்க்காமல் சேர்த்த அனைத்து பொருளையும் அடுத்தவரே அனுபவிப்பார்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1009 விளக்கம்
1010

Kural 1010 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சீர் பொருந்திய செல்வம் படைத்தவர் சிறு துன்பம் மழைக்காக ஏற்படும் இருள் போன்று தோன்றி நன்மையாக மாறும் தன்மையுடையது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1010 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1001

Kural 1001 Meaning in English

He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him).

Kural 1001 Meaning (Explanation)
1002

Kural 1002 Meaning in English

He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon.

Kural 1002 Meaning (Explanation)
1003

Kural 1003 Meaning in English

A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.

Kural 1003 Meaning (Explanation)
1004

Kural 1004 Meaning in English

What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?.

Kural 1004 Meaning (Explanation)
1005

Kural 1005 Meaning in English

Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.

Kural 1005 Meaning (Explanation)
1006

Kural 1006 Meaning in English

He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.

Kural 1006 Meaning (Explanation)
1007

Kural 1007 Meaning in English

The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.

Kural 1007 Meaning (Explanation)
1008

Kural 1008 Meaning in English

The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.

Kural 1008 Meaning (Explanation)
1009

Kural 1009 Meaning in English

Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.

Kural 1009 Meaning (Explanation)
1010

Kural 1010 Meaning in English

The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while).

Kural 1010 Meaning (Explanation)

Nandriyilselvam Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore