அதிகாரம் 125 : நெஞ்சொடுகிளத்தல் | Nenjotukilaththal Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 125 : நெஞ்சொடுகிளத்தல். List of 10 thirukurals from Nenjotukilaththal Adhikaram. Get the best meaning of 1241-1250 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 1241 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நினைத்துச் சரியான ஒன்றைச் சொல்வாயா என் நெஞ்சே எதன் பொருட்டும் தீராத நோய் தீர்க்கும் மருந்து.
Kural 1242 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
அவருக்கு காதல் இல்லாமல் இருந்தும் நீ நோவது பேதமையாகும் இருப்பினும் வாழியே என் நெஞ்சே.
Kural 1243 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
இங்கிருந்தபடியே எண்ணி கலங்கும் நெஞ்சே பரிவற்று சிறுமை நோய் செய்தவருக்கு இது இல்லையே .
Kural 1244 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கண்ணையும் உடன் கொண்டு சேர் என் நெஞ்சே இவைகள் என்னை தின்றுவிடும் அவரை காணமுடிய நிலைக் கண்டு.
Kural 1245 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பிரிந்து சென்றாலும் என்னை கைவிடல் உண்டோ நெஞ்சே உறவுகொண்டு இன்று உறவு இல்லாதவர்.
Kural 1246 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கலந்து இன்பம் உணர்ந்தும் காதலரைக் கண்டால் கூடி உணராமல் பொய்யாக தாகம் கொண்டு தாகம் அடைகிறாய் என் நெஞ்சே.
Kural 1247 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
காமம் விடப்படும் ஒன்றா ? நாணத்தை விடு நல்ல என் நெஞ்சே ஏன் பெற்றேன் இந்த இரண்டும்.
Kural 1248 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பரிவுடன் இணைந்து இருக்காதவர் என்றாலும் ஏங்கிப் பிரிந்தவர் பின் செல்கின்றாயே பேதை என் நெஞ்சே.
Kural 1249 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
உள்ளத்தில் உள்ளவர் காதலர் அவரை எண்ணி யாருக்காய் பேய் போல் அலைகிறாய் நெஞ்சே.
Kural 1250 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
வறுத்தம்படி பிரிந்தவரை நெஞ்சத்தில் வைத்திருக்கலாமோ இன்னும் இழுக்கச் செய்யும் அழகை.
Chapter - ThiruKKural in English
Kural 1241 Meaning in English
O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?.
Kural 1242 Meaning in English
May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.
Kural 1243 Meaning in English
O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.
Kural 1244 Meaning in English
O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him.
Kural 1245 Meaning in English
O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?.
Kural 1246 Meaning in English
O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false.
Kural 1247 Meaning in English
O my good soul, give up either lust or honour, as for me I can endure neither.
Kural 1248 Meaning in English
You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you.
Kural 1249 Meaning in English
O my soul! to whom would you repair, while the dear one is within yourself?.
Kural 1250 Meaning in English
If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.