அதிகாரம் 130 : நெஞ்சொடுபுலத்தல் | Nenjotupulaththal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 130 : நெஞ்சொடுபுலத்தல். List of 10 thirukurals from Nenjotupulaththal Adhikaram. Get the best meaning of 1291-1300 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1291

Kural 1291 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அவரின் எண்ணமும் அவரின் காதலும் நன்கு அறிந்து எதனால் என் மனமே நீ எனக்கு எதிராக இருக்கிறாய்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1291 விளக்கம்
1292

Kural 1292 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உறவு பாராட்டாதவர் என்று கண்டு அறிந்த பின்பும் அவர் வெறுக்கமாட்டார் என்று விரும்புகிறாயே என் நெஞ்செ.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1292 விளக்கம்
1293

Kural 1293 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கெட்டுப் போனவர்களுக்கு நாடக்கூடியவர்கள் இல்லை என்பது போல் நெஞ்சே நீ என்னை விட்டு அவர் பின் செல்கின்றாய்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1293 விளக்கம்
1294

Kural 1294 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இனிமேல் நின்னொடு உறவு பாராட்டுபவர் யார் என்நெஞ்சே துன்பம் தந்து இன்பம் தூய்க்க மறுக்கிறாயே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1294 விளக்கம்
1295

Kural 1295 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உறவு பெறாமல் இருந்தாலும் அஞ்சும், பெற்றாலும் அஞ்சும் தீராத துன்பம் தருவது ஏன் என் நெஞ்சே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1295 விளக்கம்
1296

Kural 1296 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தனியை இருந்து நினைத்திருந்த பொழுது என்னை தின்பது போல் இருந்தாயே என் நெஞ்சே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1296 விளக்கம்
1297

Kural 1297 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வெட்கத்தையும் மறந்தேன் அவரை மறக்காத என் மாறாத மடத்தனமான நெஞ்சத்துடன் சேர்ந்து.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1297 விளக்கம்
1298

Kural 1298 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நகைப்பது இகழ்வானது என்று எண்ணி அவரது திறத்தை உள்ளத்தில் அசைபோடுகிறது உயிர்க்காதல் கொண்ட என் நெஞ்சு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1298 விளக்கம்
1299

Kural 1299 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

துன்பம் வரும் பொழுது யார்தான் துணையாக இருப்பாரோ தன்னுடைய நெஞ்சு துணையாக இல்லாமல் போனால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1299 விளக்கம்
1300

Kural 1300 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அடைக்கலம் தர உறவுகள் ஏதுமில்லை தன்னுடைய நெஞ்சே தனக்கு உறவு இல்லை என்றால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1300 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1291

Kural 1291 Meaning in English

O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?

Kural 1291 Meaning (Explanation)
1292

Kural 1292 Meaning in English

my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased.".

Kural 1292 Meaning (Explanation)
1293

Kural 1293 Meaning in English

O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?.

Kural 1293 Meaning (Explanation)
1294

Kural 1294 Meaning in English

O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?.

Kural 1294 Meaning (Explanation)
1295

Kural 1295 Meaning in English

My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.

Kural 1295 Meaning (Explanation)
1296

Kural 1296 Meaning in English

My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.

Kural 1296 Meaning (Explanation)
1297

Kural 1297 Meaning in English

I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.

Kural 1297 Meaning (Explanation)
1298

Kural 1298 Meaning in English

My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.

Kural 1298 Meaning (Explanation)
1299

Kural 1299 Meaning in English

Who would help me out of one's distress, when one's own soul refuses help to one? .

Kural 1299 Meaning (Explanation)
1300

Kural 1300 Meaning in English

It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.

Kural 1300 Meaning (Explanation)

Nenjotupulaththal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore