அதிகாரம் 126 : நிறையழிதல் | Niraiyazhidhal Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 126 : நிறையழிதல். List of 10 thirukurals from Niraiyazhidhal Adhikaram. Get the best meaning of 1251-1260 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 1251 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
காமம் சார்ந்த கணக்கிடுதல் உடைத்துவிடும் நிறை என்ற நாணத்தால் தாழ் போட்ட கதவும் வீழ்த்தும்படி.
Kural 1252 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
காமம் என்ற ஒன்று மட்டுமே கண்ணில் நின்று என் நெஞ்சத்தை இரவிலும் ஆளும் தொழில் செய்கிறது.
Kural 1253 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
மறைக்க முடியுமா என் காமத்தை. அது முன் அறிவிப்புக் குறிப்பின்றி தும்மல் போல் தோன்றிவிடுமே.
Kural 1254 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நிறைவானவன் என்றே இருந்தேன் ஏனோ என் மறைக்க முடியா காமம் மறைவாக இருந்து பலர் முன்னிலையில் வெளிப்படுகிறது.
Kural 1255 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
விரும்பாது சென்றவர் பின் செல்லாமல் இருக்கும் பெருந்தகைமை காமநோய் அடைந்தவர் அறியக்கூடிய ஒன்று இல்லை.
Kural 1256 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
விரும்பாது சென்றவர் பின் சென்று சேரும் சூழலை அளித்ததே என்னை ஏற்ற நானடைந்த துயரம்.
Kural 1257 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நாணம் என்ற ஒன்றை அறியாமல் போகலாம் காமத்துடன் நமக்கு வேண்டியதை பேணுபவர் பெறச் செய்தால்.
Kural 1258 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பலவிதமான மாயத்தை செய்யும் கள்வன் பணிவாக பேசியே வார்த்தை அன்றோ நம் பெண்மை உடைக்கும் படை.
Kural 1259 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
புணரக் கூடாது என சென்றேன் ஆனால் மேய்ந்து கூடினேன் நெஞ்சம் கலக்க ஏங்கியதைக் கண்டு.
Kural 1260 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கொழுப்பை தீயில் இட்டது போல் உருகும் நெஞ்சினார்க்கு உண்டோ புணராமல் ஊடி நிற்போம் எனல்.
Chapter - ThiruKKural in English
Kural 1251 Meaning in English
My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.
Kural 1252 Meaning in English
Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.
Kural 1253 Meaning in English
I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.
Kural 1254 Meaning in English
I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.
Kural 1255 Meaning in English
The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.
Kural 1256 Meaning in English
The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?.
Kural 1257 Meaning in English
I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).
Kural 1258 Meaning in English
Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?.
Kural 1259 Meaning in English
I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!.
Kural 1260 Meaning in English
Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?.