அதிகாரம் 133 : ஊடலுவகை | Ootaluvakai Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 133 : ஊடலுவகை. List of 10 thirukurals from Ootaluvakai Adhikaram. Get the best meaning of 1321-1330 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 1321 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
குற்றம் ஏதும் இல்லையென்றாலும் சிறு பிணக்கு இன்பம் அளிக்க வல்லதாய் அமைகிறது.
Kural 1322 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
சிணுங்கலில் தோன்றும் சின்ன அச்சம் நன்மைக்கு எதிராக அமைந்தாலும் பின்பு நல்ல பயனைத் தரும்.
Kural 1323 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
இணைந்து மகிழ்வதில் புதிய நாடு உண்டோ? நிலத்துடன் நீர் கலந்ததைப் போன்றவர்களின் அகத்தை அறிந்தால்.
Kural 1324 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
இணைவதால் இணைவதையே விருப்புச் செய்கிறது உள்ளம், இணைவதே என் உள்ளத்தை உடைக்கும் படையாக இருக்கிறது.
Kural 1325 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
குற்றம் ஏதும் செய்யாத பொழுதும் தானாகவே பணிந்து மென்மையான தோள்களைத் தழுவுவார் அது தரும் சுகம் குறித்து.
Kural 1326 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
உண்பதிலும் உண்டது செரித்தல் இனிமையானது காமம் புணர்வதிலும் ஊடல் இனிமையானது.
Kural 1327 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
ஊடலில் தோற்றுப் போனவரே வெற்றிபெற்றவர் அதை புரியச் செய்வது கூடி மகிழ்வதே ஆகும்.
Kural 1328 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
ஊடலினால் பெரும் சிறப்பு நெற்றி வெயர்க்க கூடி மகிழ்வதால் வரும் உப்பு.
Kural 1329 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
ஊடுதல் செய்யவேண்டும் ஒளியைப் போன்றவள் அதுவே இரவை நீளச் செய்யும்.
Kural 1330 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
சிறு பிணக்கு காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் கூடி மகிழ்ந்து கொண்டாடுவது.
Chapter - ThiruKKural in English
Kural 1321 Meaning in English
Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.
Kural 1322 Meaning in English
His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.
Kural 1323 Meaning in English
Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?.
Kural 1324 Meaning in English
In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.
Kural 1325 Meaning in English
Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.
Kural 1326 Meaning in English
To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.
Kural 1327 Meaning in English
Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).
Kural 1328 Meaning in English
Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?.
Kural 1329 Meaning in English
May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!.
Kural 1330 Meaning in English
Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.