அதிகாரம் 22 : ஒப்புரவறிதல் | Oppuravaridhal Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 22 : ஒப்புரவறிதல். List of 10 thirukurals from Oppuravaridhal Adhikaram. Get the best meaning of 211-220 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 211 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.
Kural 212 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.
Kural 213 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ஒப்புரவு என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.
Kural 214 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.
Kural 215 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.
Kural 216 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பயன் தரும் மரம் இருக்கும் ஊரில் பழுத்து பயன் தருவதைப் போன்றே செல்வம் நல்ல அறிவு உள்ளவருக்கு கிடைப்பது.
Kural 217 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
மருந்தாக இருந்து தவறு இழக்காத மரத்தை போன்றது செல்வம் பெருமை பல உள்ளவரிடம் கிடைப்பது.
Kural 218 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
இடர் ஏற்படும் காலத்திலும் உதவ தயங்காதவர் கட்டாயம் பார்க்க வேண்டியவர்.
Kural 219 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நற்சிந்தை உள்ளவன் நீண்ட அமைதியடைவது செய்ய வேண்டியதை செய்யமுடியாத சுழல் அமையும் பொழுதே.
Kural 220 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
அடுத்தவர் வாழ வேண்டும் என்ற பண்பினால் வரும் கேடு என்னவென்றால், அது ஒருவர் விற்றுக்கோள் என்று தனக்கு அவசியமானைதையும் கொடுப்பது.
Chapter - ThiruKKural in English
Kural 211 Meaning in English
Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?.
The worthy say, when wealth rewards their toil-spent hours,
For uses of beneficence alone 'tis ours.
Kural 212 Meaning in English
All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.
Kural 213 Meaning in English
It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods.
Who knows what's human life's befitting grace,
He lives; the rest 'mongst dead men have their place.
Kural 214 Meaning in English
He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.
Kural 215 Meaning in English
The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank.
Kural 216 Meaning in English
The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.
Kural 217 Meaning in English
If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease.
Kural 218 Meaning in English
The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth.
Kural 219 Meaning in English
The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.
Kural 220 Meaning in English
If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self.