அதிகாரம் 88 : பகைத்திறந்தெரிதல் | Pakaiththirandheridhal Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 88 : பகைத்திறந்தெரிதல். List of 10 thirukurals from Pakaiththirandheridhal Adhikaram. Get the best meaning of 871-880 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 871 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பகை என்ற பண்பில்லாததை ஒருவர் விளையாட்டாகவும் விரும்பக் கூடாது.
Kural 872 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கொலைக் கருவி கொண்டு வாழ்பவரை பகைத்துக் கொண்டாலும், சொல் கொண்டு வாழ்பவரை பகைக்க வேண்டாம்.
Kural 873 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
தனி மனிதனாய் பலரைப் பகைத்துக் கொள்பவர் இகழ்வானவர்களை விட ஏழை.
Kural 874 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பகைவரையும் நட்பாக கொண்டு பழகும் பண்புடையாளரின் மதிப்பு மிகுந்த செயலால் உலகம் நிலைக்கிறது.
Kural 875 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
தனக்கு துணை இல்லாமல் பகை கொண்டவர்கள் இரண்டாக இருந்தால் அதில் ஒன்றை இனிய துணையாக ஏற்கவேண்டும்.
Kural 876 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
தெளிந்த அறிவு பெற்றாலும் தெளிந்த அறிவு பெறாவிட்டாலும் அழிவு ஏற்படும் காலத்தில் தெளியாதவனை நெருங்காமல் விட வேண்டும்.
Kural 877 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
வருந்த வேண்டாம் வருந்தம் என்ன என்று அறியாதவர்களை நினைத்து. விரும்ப வேண்டாம் பகைவர்களின் மென்மையான இடத்தை.
Kural 878 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
எப்படி என்ற வகை அறிந்து, தகுதிகளை அறிந்து, தன்னை காக்க அறிந்தால், அழியும் பகைவருக்கு ஏற்பட்ட கர்வம்.
Kural 879 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
இளசாக இருக்கும் முள் மரத்தை அழிக்க வேண்டும், தவறினால் தேவையற்றதை விலக்கும் பொழுது இயலாது போகும். (பகையை வளரவிடக்கூடாது.)
Kural 880 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
உயிரோடு இருப்பவர் எல்லாம் உண்மையாக வாழ்பவர் இல்லை வெளிப்படையாக குற்றம் செய்பவரின் பெருமையை அழிக்கவில்லை என்றால்
Chapter - ThiruKKural in English
Kural 871 Meaning in English
The evil of hatred is not of a nature to be desired by one even in sport.
Kural 872 Meaning in English
Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.
Kural 873 Meaning in English
He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.
Kural 874 Meaning in English
The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.
Without ally, who fights with twofold enemy o'ermatched,
Must render one of these a friend attached.
Kural 875 Meaning in English
He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).
Kural 876 Meaning in English
Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).
Kural 877 Meaning in English
Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.
Kural 878 Meaning in English
The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.
Kural 879 Meaning in English
A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.
Kural 880 Meaning in English
Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.