அதிகாரம் 100 : பண்புடைமை | Panputaimai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 100 : பண்புடைமை. List of 10 thirukurals from Panputaimai Adhikaram. Get the best meaning of 991-1000 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

991

Kural 991 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

எண்களைப் போல் யாரும் புரிந்துக்கொள்ளும் வார்த்தைகளுடன் யாரிடமும் எளிமையாக பழுகுதலே பண்புடைமை என்பது வழக்கு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 991 விளக்கம்
992

Kural 992 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அன்பை உடமையாக கொள்ளல், சிந்திக்கத் தகுந்த பிறப்பாக வாழ்தல் என இவ்விரண்டும் பண்புடைமை என்பது வழக்கு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 992 விளக்கம்
993

Kural 993 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உடல் உறுப்புகள் ஒத்தபடி இருப்பதால் மக்களாக ஒப்புக்கொள்ளக்கூடாது. வெறுக்கத் தகுந்த பண்புகளை வெறுக்க ஒத்திருத்தலே ஒப்பு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 993 விளக்கம்
994

Kural 994 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இன்பம் தரும் ஒழுக்கமுடன் நன்றி செய்த பயனுடையார் பண்பை உலகம் பாராட்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 994 விளக்கம்
995

Kural 995 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நகைச் சுவைக்காகக்கூட துன்பம் தரும் அளவிற்கு இகழாமலும், பகைத்துக் கொண்டாலும் பண்புடனும் நடந்துக்கொள்வது பண்பாளர்களின் உடமை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 995 விளக்கம்
996

Kural 996 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பண்பாளர்களின் செயல்களால் பின்னியே உலகம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் மன்றாடுதலும் அர்த்தமற்று போகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 996 விளக்கம்
997

Kural 997 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கூர்மையான வெட்டும் கருவியைப் போன்ற ஆற்றல் உள்ளவர் என்றாலும் மனிதாபிமானம் இல்லாதவர் மரம் போன்றவரே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 997 விளக்கம்
998

Kural 998 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நட்பு பாராட்டாமல் நன்மையற்றதை செய்கிறார் என்பதற்காக பண்பற்றுப் போவது இழிவானது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 998 விளக்கம்
999

Kural 999 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அடுத்தவருடன் ஒத்திசைவு அடைய வல்லவருக்கு அல்லாமல் மற்றவருக்கு இரண்டு கூறாக இருக்கும் இந்த உலகம் பகல் பொழுதாக இருப்பினும் இருளாகவே இருக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 999 விளக்கம்
1000

Kural 1000 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பண்பில்லாதவர் பெற்ற பெருஞ்செல்வம் நல்ல பாலும் அதனுடன் கலக்கும் தீமையால் திரிந்துவிடுதல் போன்று வீணாகிவிடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1000 விளக்கம்

Chapter - ThiruKKural in English

991

Kural 991 Meaning in English

If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.

Kural 991 Meaning (Explanation)
992

Kural 992 Meaning in English

Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all.

Kural 992 Meaning (Explanation)
993

Kural 993 Meaning in English

Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract.

Kural 993 Meaning (Explanation)
994

Kural 994 Meaning in English

The world applauds the character of those whose usefulness results from their equity and charity.

Kural 994 Meaning (Explanation)
995

Kural 995 Meaning in English

Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated.

Kural 995 Meaning (Explanation)
996

Kural 996 Meaning in English

The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish.

Kural 996 Meaning (Explanation)
997

Kural 997 Meaning in English

He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file.

Kural 997 Meaning (Explanation)
998

Kural 998 Meaning in English

It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful.

Kural 998 Meaning (Explanation)
999

Kural 999 Meaning in English

To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light.

Kural 999 Meaning (Explanation)
1000

Kural 1000 Meaning in English

The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.

Kural 1000 Meaning (Explanation)

Panputaimai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore