அதிகாரம் 84 : பேதைமை | Pedhaimai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 84 : பேதைமை. List of 10 thirukurals from Pedhaimai Adhikaram. Get the best meaning of 831-840 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

831

Kural 831 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மடமை என்பது என்ன என்றால் சிறு துன்பத்துக்கு அஞ்சி நற்பயனை நழுவ விடுவது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 831 விளக்கம்
832

Kural 832 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மடமையானவற்றில் முதன்மையானது தனக்கு பொருந்தாத செயல்களை செய்ய விரும்புவது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 832 விளக்கம்
833

Kural 833 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வெட்கப்படாமை, வேட்கையோடு தேடாமை, இனிமையாக இல்லாமை, எந்த ஒன்றையும் பாதுகாக்காமை, போன்றவைகள் பேதையின் தொழிலாகும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 833 விளக்கம்
834

Kural 834 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

புரிந்துக் கொள்ளும் அளவிற்கு படித்து நன்கு உணர்ந்து பிறருக்கு எடுத்துரைத்து அதன்படி நடக்காத பேதையைப் போல் வேறோரு பேதை இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 834 விளக்கம்
835

Kural 835 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பேதையின் தன்னிச்சையான ஒரு செயல் அடுத்தடுத்து துன்ப நரகத்தில் அழுத்தும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 835 விளக்கம்
836

Kural 836 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அர்தமற்ற ஒன்றோ சரியாக அமையும்?, நுட்பம் அறியாத பேதை செயல்பட மேற்கொண்டால். ( பேதை தேவையற்றதையும் செய்ய முடியாது)

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 836 விளக்கம்
837

Kural 837 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தொடர்பற்றவர்கள் பயனடைவார்கள் உறவினர்கள் பசித்திருப்பார்கள் பேதைக்கு பெருஞ் செல்வம் வாய்ப்பதால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 837 விளக்கம்
838

Kural 838 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பித்து பிடித்த ஒருவன் கள் உண்டதைப் போல், பேதை தனக்கு உடமையாக ஒன்றை பெற்றால் மாறிடுவான்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 838 விளக்கம்
839

Kural 839 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பெரியது இனிமையானது பேதைகளின் நட்பு காரணம் அவர்களின் பிரிவு துன்பம் ஒன்றும் தராது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 839 விளக்கம்
840

Kural 840 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கழுவாத கால்களுடன் படுக்கைக்குச் செல்வதைப் போன்றது சான்றோர் கூட்டத்திற்குப் பேதைச் செல்வது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 840 விளக்கம்

Chapter - ThiruKKural in English

831

Kural 831 Meaning in English

Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain.

Kural 831 Meaning (Explanation)
832

Kural 832 Meaning in English

The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.

Kural 832 Meaning (Explanation)
833

Kural 833 Meaning in English

Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool.

Kural 833 Meaning (Explanation)
834

Kural 834 Meaning in English

There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching.

Kural 834 Meaning (Explanation)
835

Kural 835 Meaning in English

A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.

Kural 835 Meaning (Explanation)
836

Kural 836 Meaning in English

If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters.

Kural 836 Meaning (Explanation)
837

Kural 837 Meaning in English

If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.

Kural 837 Meaning (Explanation)
838

Kural 838 Meaning in English

A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.

Kural 838 Meaning (Explanation)
839

Kural 839 Meaning in English

The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.

Kural 839 Meaning (Explanation)
840

Kural 840 Meaning in English

The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed.

Kural 840 Meaning (Explanation)

Pedhaimai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore