அதிகாரம் 98 : பெருமை | Perumai Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 98 : பெருமை. List of 10 thirukurals from Perumai Adhikaram. Get the best meaning of 971-980 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 971 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
ஒருவருக்கு ஒளியாகும் சுய வெளிச்சம் என்பது உள்ளத்தை வெறுமையாக வைத்துக்கொள்வது. ஒருவருக்கு இழிவானது வெறுமை இழந்து உள்ளத்து குமுறலுடன் வாழ்வது எனலாம்.
Kural 972 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
ஒத்தபடி பிறப்பெடுக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு என்பது அதனதன் செயல்பாடுகளில் மாற்றம் இருப்பதே.
Kural 973 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
செய் தொழிலில் மேன்மையான இடத்தை அடைந்தாலும் நற்சிந்தை அற்றவர் மேலானவராக இருக்கமாட்டார். தொழில் வேற்றுமையால் கீழான தொழில் செய்தாலும் நற்சிந்தையால் கீழானவராக இருக்கமாட்டார்.
Kural 974 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
ஒருவனையே ஏற்று வாழும் மகளிர் போலவே பெருமை தன்னை தானே அறிந்து தனக்கு நேர்மையாய் வாழ்வதால் உண்டாகும்.
Kural 975 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பெருமைக்கு உரியவர்கள் செயல்படும் விதம் செயல்களை அருமையாக செய்யும் வழியை அறியும்படி இருக்கும்.
Kural 976 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
சிறுமைப்பட்ட மனிதர்களின் உணர்ச்சியில் இருக்காது பெருமைக்கு உரிய பெரியவர்களை போற்றி ஏற்கும் நோக்கம்.
Kural 977 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
அழிவை நோக்கியே செயல்படுவார்கள் சீரல்லாதவர்களுக்கு சிறப்புகள் மட்டுமே கிடைத்தாலும்.
Kural 978 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
என்றும் பணிவுடன் இருப்பதே பெருமை. சிறுமையே தன்னை தானே வியந்து தேவையற்றதை அணிந்துக் கொள்ளும்.
Kural 979 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பெருமை ஆணவம் இல்லாமல் இருக்கும். சிறுமை ஆணவத்துடனே அடுத்ததை செய்யும்.
Kural 980 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
தேவையற்றதை மறைப்பதே பெருமை சிறுமையோ குற்றங்களை மட்டுமே எடுத்துரைக்கும்.
Chapter - ThiruKKural in English
Kural 971 Meaning in English
One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind).
Kural 972 Meaning in English
All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.
Kural 973 Meaning in English
Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.
Kural 974 Meaning in English
Even greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.
Kural 975 Meaning in English
(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).
Kural 976 Meaning in English
It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.
Kural 977 Meaning in English
Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.
Kural 978 Meaning in English
The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.
Kural 979 Meaning in English
Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.
Kural 980 Meaning in English
The great hide the faults of others; the base only divulge them.