அதிகாரம் 76 : பொருள்செயல்வகை | Porulseyalvakai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 76 : பொருள்செயல்வகை. List of 10 thirukurals from Porulseyalvakai Adhikaram. Get the best meaning of 751-760 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

751

Kural 751 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கவனிக்கப்படாதவரை கவனிக்கச் செய்யும் பொருள் போன்றது இல்லை பொருள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 751 விளக்கம்
752

Kural 752 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஏதும் அற்றவரை எல்லாரும் எள்ளுவார்கள். செல்வம் மட்டுமே உள்ளவரை எல்லாரும் சிறப்பு செய்வார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 752 விளக்கம்
753

Kural 753 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பொருள் என்ற மாறுபாடு இல்லாத புரிதல் இருளை அகற்றும் எண்ணிய துறைகள் சென்று.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 753 விளக்கம்
754

Kural 754 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அறம் என்ற இல்வாழ்க்கை உண்டாகும், இன்பமும் உண்டாகும், தனது திறனை அறிந்து யாருக்கும் தீங்கு இல்லாமல் தேடிய பொருள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 754 விளக்கம்
755

Kural 755 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இயற்கையின் விருப்பமான அருளொடும், தீங்கு தராத அன்பொடும் கிடைக்காத பொருளின் ஆக்கத்தை முட்டாள்களே ஆள்வதற்கு விட்டுவிட வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 755 விளக்கம்
756

Kural 756 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உள்ள பொருளும் உருவாக்கும் பொருளும் தன் மாற்றார் இடத்தில் பெற்ற பொருளும் அரசுக்கு சொந்தமான பொருள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 756 விளக்கம்
757

Kural 757 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அருள் என்ற அன்பின் குழந்தை பொருள் என்ற செல்வச் செவிலியால் உண்டாகும். ("அருள்" அன்பால் பிறந்து பொருளால் வளர்க்கப்படும்)

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 757 விளக்கம்
758

Kural 758 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

குன்றின் மேல் நின்று யானையின் சண்டையை காண்பதைப் போன்று ஆபத்தில்லாதது தன் உழைப்பால் தான்உயரச் செய்யும் செயல்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 758 விளக்கம்
759

Kural 759 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பொருள்களை அடையவேண்டும். காரணம், பகைவரின் பகை உணர்வை அழிக்கும் ஆயுதம் வேறு இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 759 விளக்கம்
760

Kural 760 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வேண்டிய பொருளை விரும்பியபடி அடைந்தவருக்கு எல்லா பொருளும், அறமும், இன்பமும் உடன் இசைந்து இருக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 760 விளக்கம்

Chapter - ThiruKKural in English

751

Kural 751 Meaning in English

Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance.

Kural 751 Meaning (Explanation)
752

Kural 752 Meaning in English

All despise the poor; (but) all praise the rich.

Kural 752 Meaning (Explanation)
753

Kural 753 Meaning in English

The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein).

Kural 753 Meaning (Explanation)
754

Kural 754 Meaning in English

The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.

Kural 754 Meaning (Explanation)
755

Kural 755 Meaning in English

(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.

Kural 755 Meaning (Explanation)
756

Kural 756 Meaning in English

Unclaimed wealth, wealth acquired by taxes, and wealth (got) by conquest of foes are (all) the wealth of the king.

Kural 756 Meaning (Explanation)
757

Kural 757 Meaning in English

The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth.

Kural 757 Meaning (Explanation)
758

Kural 758 Meaning in English

An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top.

Kural 758 Meaning (Explanation)
759

Kural 759 Meaning in English

Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.

Kural 759 Meaning (Explanation)
760

Kural 760 Meaning in English

To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition).

Kural 760 Meaning (Explanation)

Porulseyalvakai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore