அதிகாரம் 123 : பொழுதுகண்டிரங்கல் | Pozhudhukantirangal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 123 : பொழுதுகண்டிரங்கல். List of 10 thirukurals from Pozhudhukantirangal Adhikaram. Get the best meaning of 1221-1230 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1221

Kural 1221 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மாலைப் பொழுதோ இல்லை மணமானவர்களின் உயிரை உண்ணும் வேலையோ உன்னை வாழ்த்துகிறேன் பொழுதே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1221 விளக்கம்
1222

Kural 1222 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மாயமாக தாக்கி மயங்கும் மாலைப் பொழுதே வாழ்க எனது உறவுக்குரியவர் போல் கடினமானதோ உன் துணை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1222 விளக்கம்
1223

Kural 1223 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பனி போல் மெல்ல அரும்பி வேகமாய் வரும் மாலை சிறு துளி அரும்பித் துன்பம் வளர வரும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1223 விளக்கம்
1224

Kural 1224 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

காதலர் உடன் இல்லாத மாலைப் பொழுது கொலைக் களத்தில் இருக்கும் இரக்கமில்லாதவரைப் போல் வரும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1224 விளக்கம்
1225

Kural 1225 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

காலைப் பொழுதுக்கு என்ன நன்றி செய்தேனோ எப்படி அறிய முடியுமோ மாலைப் பொழுதுக்கு செய்த பகை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1225 விளக்கம்
1226

Kural 1226 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மாலைப் பொழுது தரும் நோய் எப்படிப்பட்டது என்று மணந்தவர் என்னை விட்டு விலகாத காலத்தில் அறியாமல் இருந்தேன்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1226 விளக்கம்
1227

Kural 1227 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

காலையில் அரும்பாகி பகல் பொழுதில் வளர்ச்சி பெற்ற போது என மாறி மாலையில் முழுமையாக மலரும் இந்நோய்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1227 விளக்கம்
1228

Kural 1228 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கருகச் செய்யும் மாலைக்கு தூதாகி தாக்குகிறது தேடுபவன் குழல் போன்ற கொல்லும் படை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1228 விளக்கம்
1229

Kural 1229 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தலைவனின் மருட்சியால் உறவோர்கள் மயங்குவதைப் போல் நிலவு மருண்டு மாலை படர்தரும் போழ்து.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1229 விளக்கம்
1230

Kural 1230 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பொருள் தேடி சென்றத் தலைவனை எண்ணி அச்சம் தரும் மாலைப் பொழுதுக்கு அழியும் என் அழியா உயிர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1230 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1221

Kural 1221 Meaning in English

Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women

Kural 1221 Meaning (Explanation)
1222

Kural 1222 Meaning in English

A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.

Kural 1222 Meaning (Explanation)
1223

Kural 1223 Meaning in English

The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.

Kural 1223 Meaning (Explanation)
1224

Kural 1224 Meaning in English

In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.

Kural 1224 Meaning (Explanation)
1225

Kural 1225 Meaning in English

What good have I done to morning (and) what evil to evening?.

Kural 1225 Meaning (Explanation)
1226

Kural 1226 Meaning in English

Previous to my husband's departure, I know not the painful nature of evening.

Kural 1226 Meaning (Explanation)
1227

Kural 1227 Meaning in English

This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.

Kural 1227 Meaning (Explanation)
1228

Kural 1228 Meaning in English

The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).

Kural 1228 Meaning (Explanation)
1229

Kural 1229 Meaning in English

When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.

Kural 1229 Meaning (Explanation)
1230

Kural 1230 Meaning in English

My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.

Kural 1230 Meaning (Explanation)

Pozhudhukantirangal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore