அதிகாரம் 132 : புலவி நுணுக்கம் | Pulavi nunukkam Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 132 : புலவி நுணுக்கம். List of 10 thirukurals from Pulavi nunukkam Adhikaram. Get the best meaning of 1311-1320 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 1311 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பெண்தன்மைக் கொண்ட எல்லோரும் கண்களால் பொதுப் பொருள் போல் கண்டதால் நாட மாட்டேன் பரந்த உனது மார்பை.
Kural 1312 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
ஊடலாக இருந்த பொழுது தும்மினார் நான் அவரை நீடுவாழ் என்பேன் என்பதை அறிந்து.
Kural 1313 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
புதுவித மலர் சூடி அழுகு செய்து கொண்டால் நினைவில் சுமக்கும் ஒருத்திக்கே குறிப்பு காட்டு சூடினீர் என்கிறாள்.
Kural 1314 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
உன்னைவிட காதலிக்க யார் இருக்கிறார்கள் என்றதும் ஊடினால் அப்படி யார் யார் அது என்று.
Kural 1315 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
இப்பிறவியில் பிரியாமல் இருக்கலாம் என்ற உடன் கண்கள் முழுவதும் நீர் நிரம்ப நின்றாள். (எப்பிறவியிலும் பிரியக்கூடாது என்ற நினைப்பில்)
Kural 1316 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நினைத்தேன் என்றேன் அப்படி என்றால் மற்றபடி மறந்திருந்தீர்கள் என்று என்னை விலகினாள் நெருங்கி இருந்தவள்.
Kural 1317 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
வழக்கப்படி தும்மினேன் வாழ்த்தினாள் உடனே மாறி அழுதாள் யார் உம்மை நினைக்க தும்மினீர் என்று.
Kural 1318 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
தும்மலை தடுத்து நிறுத்த அழுதாள் உங்கள் எண்ணத்தை எனக்கு மறைக்கின்றீர் என்று.
Kural 1319 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பாராட்டி தான்படும் இன்னலை உணர்த்தினாலும் வறுந்தும், பிறரையும் இப்படித்தான் சமாதானம் செய்கிறீர் என்று.
Kural 1320 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
அவளை நினைத்தபடியே பார்த்தாலும் வருந்துவாள் யாரை நினைத்து என்னை பார்க்கிறாய் என்று.
Chapter - ThiruKKural in English
Kural 1311 Meaning in English
You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.
Kural 1312 Meaning in English
When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.
Kural 1313 Meaning in English
Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.
Kural 1314 Meaning in English
When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky.
Kural 1315 Meaning in English
When I said I would never part from her in this life her eyes were filled with tears.
Kural 1316 Meaning in English
When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.
Kural 1317 Meaning in English
When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze?".
Kural 1318 Meaning in English
When I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you".
Kural 1319 Meaning in English
Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave towards (other women)."
Kural 1320 Meaning in English
Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, "With whose thought have you (thus) looked on my person?".