அதிகாரம் 129 : புணர்ச்சிவிதும்பல் | Punarchchividhumpal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 129 : புணர்ச்சிவிதும்பல். List of 10 thirukurals from Punarchchividhumpal Adhikaram. Get the best meaning of 1281-1290 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1281

Kural 1281 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நினைப்பதால் களிப்பூட்டுவதும் பார்ப்பதால் மகிழ்ச்சி தருவதும் மதுவிற்கு இல்லை காமத்திற்கு உண்டு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1281 விளக்கம்
1282

Kural 1282 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

திணை அளவும் ஊடுதல் கூடாது பனை அளவு காமம் நிறைந்து வரும்பொழுது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1282 விளக்கம்
1283

Kural 1283 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

என்மீது அக்கறையின்றி தன் செயல் செய்தாலும் கொண்டவனை காணாமல் அமைதி அடைவதில்லை கண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1283 விளக்கம்
1284

Kural 1284 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பிணக்குடன் பிரிந்து சென்றேன் தோழி ஆனால் அதை மறந்து கூடிட சென்றது என் நெஞ்சு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1284 விளக்கம்
1285

Kural 1285 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மை தீட்டும் பொழுது அந்த கோலை காணாத கண் போல் கொண்டவரின் குற்றத்தை காணது போகிறது அவரை பார்த்த உடன்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1285 விளக்கம்
1286

Kural 1286 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பார்க்கும் பொழுதில் அவரது குற்றங்களை பார்க்க மறுக்கிறேன் பார்க்காத பொழுதோ குற்றமற்றதை பார்க்க மறுக்கிறேன்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1286 விளக்கம்
1287

Kural 1287 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அடித்துச் செல்லும் என்று அறிந்தும் ஆற்றில் பாய்ப்பவர் போல் பொய்யாக போகும் என்று அறிந்தே ஊடல் கொள்கிறேன்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1287 விளக்கம்
1288

Kural 1288 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஏளனமாய் துன்பம் செய்தாலும் மயங்கியவர் மீண்டும் மதுவை நாடுவது போல் கள்வனே உன் மார்பை நாடுகிறேன்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1288 விளக்கம்
1289

Kural 1289 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

மலரை விட மென்மையானது காமம் சிலர் மட்டுமே அதை செம்மையுடன் அறிந்து ஈடுபடுவார்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1289 விளக்கம்
1290

Kural 1290 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கண்ணில் ஆறுபோல் கலக்கமாகி இருந்தாலும் வெட்டிக் கொள்ளாமல் என்னைவிட விரைந்து பற்றிக்கொண்டாள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1290 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1281

Kural 1281 Meaning in English

To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.

Kural 1281 Meaning (Explanation)
1282

Kural 1282 Meaning in English

When as palmyra tall, fulness of perfect love we gain,
Distrust can find no place small as the millet grain.

Kural 1282 Meaning (Explanation)
1283

Kural 1283 Meaning in English

Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.

Kural 1283 Meaning (Explanation)
1284

Kural 1284 Meaning in English

O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.

Kural 1284 Meaning (Explanation)
1285

Kural 1285 Meaning in English

Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him.

Kural 1285 Meaning (Explanation)
1286

Kural 1286 Meaning in English

When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.

Kural 1286 Meaning (Explanation)
1287

Kural 1287 Meaning in English

Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?.

Kural 1287 Meaning (Explanation)
1288

Kural 1288 Meaning in English

O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace.

Kural 1288 Meaning (Explanation)
1289

Kural 1289 Meaning in English

Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.

Kural 1289 Meaning (Explanation)
1290

Kural 1290 Meaning in English

She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.

Kural 1290 Meaning (Explanation)

Punarchchividhumpal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore