அதிகாரம் 109 : தகையணங்குறுத்தல் | Thakaiyananguruththal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 109 : தகையணங்குறுத்தல். List of 10 thirukurals from Thakaiyananguruththal Adhikaram. Get the best meaning of 1081-1090 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1081

Kural 1081 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தேவதைகள் விரும்பும் அழகிய மயிலோ பொன்னால் ஆன வடிவோ பெண்களின் பால் ஈடுபாடு அடையும் என் நெஞ்சே.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1081 விளக்கம்
1082

Kural 1082 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பார்த்தாள் நேருக்கு நேர் பார்க்க, தாக்க வந்த தேவதை படை கொண்டு ஒன்றும் இல்லாதபடி செய்தது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1082 விளக்கம்
1083

Kural 1083 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

முன்னர் அறியாமல் இருந்தேன் எமன் என்பதை இனி அறிந்தேன் பெண் என்ற மீட்டேடுக்கும் திறன் கொண்டவளின் போர் தொடுக்கும் பார்வையால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1083 விளக்கம்
1084

Kural 1084 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பார்ப்பவரின் உயிரை உண்ணும் தோற்றமுடன் பெண்ணாகிய பேதைக்கு அமர்ந்திருக்கின்றது கண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1084 விளக்கம்
1085

Kural 1085 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அழிக்கும் எமனோ? வசியம் செய்யும் கண்ணோ? அடிமைப்படுத்தும் பிணையோ? கன்னியின் நோக்கம் இம் முன்றும் இணைந்தே இருக்கிறது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1085 விளக்கம்
1086

Kural 1086 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஆசையைக் கொடுக்கும் புருவம் வளையாமல் நிமிர்ந்து கோடாக மறைத்தால் நடுக்கம் இல்லாமல் செய்யும் இவள் கண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1086 விளக்கம்
1087

Kural 1087 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கட்டுக்கு அடங்காத ஆண் யானை மேல் அணியப்பட்ட கட்படாம் போல் மாதர்க்கு நிலைத்து நிற்காது முலைமேல் துகில்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1087 விளக்கம்
1088

Kural 1088 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பொருந்துவதற்காய் உடைந்ததே போர்களத்தில் எவரையும் அஞ்சமடையச் செய்யும் என் வலிமை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1088 விளக்கம்
1089

Kural 1089 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உடன் இசைந்தவரிடத்தில் குனிந்த பார்வையும் நாணமும் உடையவளுக்கு அணிவதற்கு வேறு எதை தருவது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1089 விளக்கம்
1090

Kural 1090 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உண்டவர் இடத்தில் அல்லது மயக்கம் தராது போதைப் பொருள்கள் காமம் போல் கண்டாலே மகிழச் செய்வது இல்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1090 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1081

Kural 1081 Meaning in English

Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed

Kural 1081 Meaning (Explanation)
1082

Kural 1082 Meaning in English

This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me.

Kural 1082 Meaning (Explanation)
1083

Kural 1083 Meaning in English

I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities.

Kural 1083 Meaning (Explanation)
1084

Kural 1084 Meaning in English

These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity.

Kural 1084 Meaning (Explanation)
1085

Kural 1085 Meaning in English

Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?.

Kural 1085 Meaning (Explanation)
1086

Kural 1086 Meaning in English

Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eye-brows.

Kural 1086 Meaning (Explanation)
1087

Kural 1087 Meaning in English

The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.

Kural 1087 Meaning (Explanation)
1088

Kural 1088 Meaning in English

On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless foes in the battlefield.

Kural 1088 Meaning (Explanation)
1089

Kural 1089 Meaning in English

Like tender fawn's her eye; Clothed on is she with modesty;
What added beauty can be lent; By alien ornament?.

Kural 1089 Meaning (Explanation)
1090

Kural 1090 Meaning in English

Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at.

Kural 1090 Meaning (Explanation)

Thakaiyananguruththal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore