அதிகாரம் 124 : உறுப்புநலனழிதல் | Uruppunalanazhidhal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 124 : உறுப்புநலனழிதல். List of 10 thirukurals from Uruppunalanazhidhal Adhikaram. Get the best meaning of 1231-1240 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1231

Kural 1231 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சிறுமை நமக்கு ஒழிய வேண்டும் என்று தூரம் சென்றவரை எண்ணி நறுமலரைக் கண்டு நாணின கண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1231 விளக்கம்
1232

Kural 1232 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

விரும்பியவர் நெருக்காததை சொல்லுவது போல் உள்ளது பசந்து பனிவாரும் கண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1232 விளக்கம்
1233

Kural 1233 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பிரிந்திருப்பதை அழுத்தமாய் அறிவிப்பது போல் உள்ளது மணம் முடித்த நாட்களில் வீங்கி இருந்த தோள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1233 விளக்கம்
1234

Kural 1234 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பருமன் குறைந்து வளையல் போல் மெலிந்துவிடும் துணை நீங்கிப் பழைய நினைப்பில் வாடிய தோள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1234 விளக்கம்
1235

Kural 1235 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

என்னை பிரிந்த கொடியவரின் கொடுமையை எடுத்துரைக்கும் வளையலுடன் பழைய நினைப்பில் வாடிய தோள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1235 விளக்கம்
1236

Kural 1236 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வளையலுடன் தொள்களும் வேதனையில் நெகிழ்வதால் அவரை கொடியவர் எனக் கூறுகிறேன் நொந்து.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1236 விளக்கம்
1237

Kural 1237 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பெருமைக் கொள்ள மாட்டாய என் நெஞ்சே கொடியவரின் கொடிமையால் வாடும் தோள் கண்டு எழுந்த பூசலை உரைத்து.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1237 விளக்கம்
1238

Kural 1238 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உறவுக் கொண்ட கைகளால் தடவ பசந்தது பழைய வளையல்கள் அணிந்த இளம்பெண் நெற்றி.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1238 விளக்கம்
1239

Kural 1239 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உறவுக்கு இடைப்பட்ட குளிர்காற்றால் பசப்புற்ற இளம்பெண் பெருமழையைக் கண்டது கண்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1239 விளக்கம்
1240

Kural 1240 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

கண்ணில் பசப்பு கலக்கமடைந்தது அன்று இணங்கி இருந்ததைக் கண்டு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1240 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1231

Kural 1231 Meaning in English

While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers.

Kural 1231 Meaning (Explanation)
1232

Kural 1232 Meaning in English

The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.

Kural 1232 Meaning (Explanation)
1233

Kural 1233 Meaning in English

The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).

Kural 1233 Meaning (Explanation)
1234

Kural 1234 Meaning in English

In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.

Kural 1234 Meaning (Explanation)
1235

Kural 1235 Meaning in English

The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.

Kural 1235 Meaning (Explanation)
1236

Kural 1236 Meaning in English

I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.

Kural 1236 Meaning (Explanation)
1237

Kural 1237 Meaning in English

Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?.

Kural 1237 Meaning (Explanation)
1238

Kural 1238 Meaning in English

When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.

Kural 1238 Meaning (Explanation)
1239

Kural 1239 Meaning in English

When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.

Kural 1239 Meaning (Explanation)
1240

Kural 1240 Meaning in English

Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?.

Kural 1240 Meaning (Explanation)

Uruppunalanazhidhal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore