அதிகாரம் 104 : உழவு | Uzhavu Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 104 : உழவு. List of 10 thirukurals from Uzhavu Adhikaram. Get the best meaning of 1031-1040 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 1031 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பல மாற்றங்களுடன் சுழலும் உலகம் உழவுத் தொழிலை பின்பற்றியே இருக்கும் ஆகையால் பல தொழில் பழகியும் உழவே தலைமையானது.
Kural 1032 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
உழவுத் தொழில் செய்பவர்கள் உலக மக்களுக்கொல்லாம் அச்சாணி போன்றவர்கள் உழவு செய்யாத மற்ற எல்லாரையும் காக்கும் பணி செய்வதால்.
Kural 1033 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
உழவு செய்து வாழ்பவர்கள் மட்டுமே வாழ்பவர்கள் மற்றவர்கள் உழவர்களை தொழுது உண்டு பின் செல்பவர்கள்.
Kural 1034 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பல அரசுகளின் ஆட்சிச் சிறப்புகளையும் தனது ஆட்சிச் சிறப்புக்கு உட்பட்டு இருப்பதைக் காண்பர் உழவுத் தொழில் செய்து வாழ்பவர்கள்.
Kural 1035 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பசி என்று இரவாமல் இரப்பார்க்கு கொடுப்பவர் சலிப்பின்றி உழைத்து உண்ணும் குளிர்ச்சியானவர்.
Kural 1036 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
உழவுத் தொழில் செய்யும் உன்னதமானவர்கள் கொடுக்க மறுத்தால் விருப்பத்தை விட்டோழித்தோம் என்கின்ற துறவு மேற்கொள்பவர்களின் நிலை குலைந்து போகும்.
Kural 1037 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
ஒரு பலம் புழுதி கசக்கி ஒன்றும் இல்லாதபடி உலர்த்த ஓரு பிடி எருவும் தேவையின்றி மண் பதப்பட்டு சிறப்புறும்.
Kural 1038 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
ஏர் செய்து அடுத்து அதைவிட நன்மை பயக்கும் எருவிட்டு விதைத்த பின் நீர்பய்ச்சி அடுத்து மேலும் நன்மையே தரும் பாதுகாத்தல் செய்ய வேண்டும்.
Kural 1039 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நிலக்கிழார் நிலத்தை சென்று கவனிக்கவில்லை என்றால் அவர் மனைவியைப் போலவே முரண்பட்டுப் போகும்.
Kural 1040 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
வழி ஏதும் இல்லை என்று அசைவின்றி சோம்பி இருப்பவரைக் கண்டு நிலம் என்ற நல்லாள் ஏளனம் செய்வாள்.
Chapter - ThiruKKural in English
Kural 1031 Meaning in English
Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.
Kural 1032 Meaning in English
Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil.
Kural 1033 Meaning in English
They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.
Kural 1034 Meaning in English
The Patriotic farmers desire to bring all other states under the control of their own king.
Kural 1035 Meaning in English
Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg.
Kural 1036 Meaning in English
If the farmer's hands are slackened, even the ascetic state will fail.
Kural 1037 Meaning in English
If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.
Kural 1038 Meaning in English
Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).
Kural 1039 Meaning in English
If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.
Kural 1040 Meaning in English
The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life.