அதிகாரம் 48 : வலியறிதல் | Valiyaridhal Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 48 : வலியறிதல். List of 10 thirukurals from Valiyaridhal Adhikaram. Get the best meaning of 471-480 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

471

Kural 471 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 471 விளக்கம்
472

Kural 472 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒரு செயலில் ஈ.டுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 472 விளக்கம்
473

Kural 473 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 473 விளக்கம்
474

Kural 474 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 474 விளக்கம்
475

Kural 475 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:

மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  திருக்குறளார் வீ. முனிசாமி,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 475 விளக்கம்
476

Kural 476 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நுனி மரத்திற்கு ஏறியவர் போல் தனது திறனை உயர்ந்ததாக மதிப்பிட்டவர் கிளை முறிந்து உயிர் முடிவை கான்பதுப் போலவே முடிந்து விடுவார்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 476 விளக்கம்
477

Kural 477 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வழிபடுத்தும் அளவை அறிந்து கொடுக்க வேண்டும் அதுவே பொருளைப் போற்றி வழங்கும் நெறி.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 477 விளக்கம்
478

Kural 478 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

ஆக்கம் தரும் வரவு அளவில் குறைந்தாலும் கேடு ஏற்பாடாது செலவு பெரியதாக இல்லாது இருந்தால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 478 விளக்கம்
479

Kural 479 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

எது எப்படி என்ற அளவறிந்து எல்லைகள் கொண்டு வாழாதவர் வாழ்கை எல்லாம் இருப்பதுபோல் தோன்றி ஏதும் அற்றதாய் கெடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 479 விளக்கம்
480

Kural 480 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தன்னிடம் உள்ளதை ஆய்ந்து அறியாது முறைவைத்து கொடுப்பது வளத்தை வலமாக கெடுக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 480 விளக்கம்

Chapter - ThiruKKural in English

471

Kural 471 Meaning in English

Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act.

Kural 471 Meaning (Explanation)
472

Kural 472 Meaning in English

There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and apply themselves wholly to their object.

Kural 472 Meaning (Explanation)
473

Kural 473 Meaning in English

There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.

Kural 473 Meaning (Explanation)
474

Kural 474 Meaning in English

He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.

Kural 474 Meaning (Explanation)
475

Kural 475 Meaning in English

The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.

Kural 475 Meaning (Explanation)
476

Kural 476 Meaning in English

There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.

Kural 476 Meaning (Explanation)
477

Kural 477 Meaning in English

Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property.

Kural 477 Meaning (Explanation)
478

Kural 478 Meaning in English

Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.

Kural 478 Meaning (Explanation)
479

Kural 479 Meaning in English

The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue.

Kural 479 Meaning (Explanation)
480

Kural 480 Meaning in English

The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.

Kural 480 Meaning (Explanation)

Valiyaridhal Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore