அதிகாரம் 92 : வரைவின்மகளிர் | Varaivinmakalir Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 92 : வரைவின்மகளிர். List of 10 thirukurals from Varaivinmakalir Adhikaram. Get the best meaning of 911-920 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

911

Kural 911 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அன்பினால் விரும்பி நாடமல் பொருளுக்காய் நாட்டம் கொள்ளும் ஆய்தொடியாரின் (விலைமாதரின்) இனிய சொற்கள் இழிவைத்தரும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 911 விளக்கம்
912

Kural 912 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பயனை அறிந்து அதற்கேற்றார் போல் பழகும் பண்புடைய பண்பில்லா பெண்களை மேன்மை அறிந்து உறவாடமல் தவிர்க்க வேண்டும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 912 விளக்கம்
913

Kural 913 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பணத்தையே குறிக்கொளாக கொண்ட பெண்களிடம் பொய்யாக உறவுக் கொள்வது எந்த உணர்வும் இல்லாத பிணத்தை தழுவுதல் போன்றது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 913 விளக்கம்
914

Kural 914 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பொருளை மட்டுமே பொருளாக கொள்பவரின் புலன்களை விரும்பமட்டார்கள் அருளாள் வரும் பொருளை தேர்ந்தெடுக்கும் அறிவுள்ளவர்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 914 விளக்கம்
915

Kural 915 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

பொதுநலத்தாரின் புலன் இன்பத்தை விரும்பமாட்டார்கள் மனதின் நலத்தால் நல்லறிவு பெற்றவர்கள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 915 விளக்கம்
916

Kural 916 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தனது நலத்தை கவனித்து வாழ்பவர் நாடமாட்டார்கள் இடம் பார்த்து புலன் நலத்தை பறிப்பவர் தோள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 916 விளக்கம்
917

Kural 917 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நிறைவான மனம் இல்லாதவரே நாடுவார் அடுத்தவர் மனதை கவனித்து புணர்பவர் தோள்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 917 விளக்கம்
918

Kural 918 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சீர்தூக்கி ஆராயும் அறிவற்றவர்களே தெய்வீகம் என்பார்கள் போலியான மகளிரின் உடல்உறவை.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 918 விளக்கம்
919

Kural 919 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

வரைமுறை இல்லாத பட்டுப் போன்ற மகளிரின் மென்தோள் குற்றம் எது? என்று அறியாத புரிதல் அற்றவர்கள் முழ்கும் நரகம்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 919 விளக்கம்
920

Kural 920 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

இருமனம் என்ற அலைபாயும் மனம் கொண்ட பெண்கள், கள், சூதாட்டம் என அடிமைபட்ட திரு நீக்கப்பட்டவர்கள் தொடர்புக் கொள்வர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 920 விளக்கம்

Chapter - ThiruKKural in English

911

Kural 911 Meaning in English

The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.

Kural 911 Meaning (Explanation)
912

Kural 912 Meaning in English

One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).

Kural 912 Meaning (Explanation)
913

Kural 913 Meaning in English

The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.

Kural 913 Meaning (Explanation)
914

Kural 914 Meaning in English

The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.

Kural 914 Meaning (Explanation)
915

Kural 915 Meaning in English

Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights of those whose favours are common (to all).

Kural 915 Meaning (Explanation)
916

Kural 916 Meaning in English

Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).

Kural 916 Meaning (Explanation)
917

Kural 917 Meaning in English

Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.

Kural 917 Meaning (Explanation)
918

Kural 918 Meaning in English

The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female.

Kural 918 Meaning (Explanation)
919

Kural 919 Meaning in English

The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base

Kural 919 Meaning (Explanation)
920

Kural 920 Meaning in English

Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune.

Kural 920 Meaning (Explanation)

Varaivinmakalir Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore